ThangaMalar
Well-Known Member
நானும், உமா மனோஜ்ஜூம் இதே தான் சொன்னோம்...பொன்ஸ், நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லறீங்க ......
correct point ......
நீங்க இவங்கள மட்டுமே சொல்றீங்க,...
Too bad, Uma...
நானும், உமா மனோஜ்ஜூம் இதே தான் சொன்னோம்...பொன்ஸ், நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லறீங்க ......
correct point ......
I second this.... thala na summava...அஸ்வின் சண்டை போடுறானா...நோ காமெடி.
தல உட்கார்நத இடத்திலேயே இருந்து அடிப்பார்..
அவள் அலறியடிச்சு ஓடி வருவாள்...
ஏதோ பாதுகாப்புன்னு சொன்னாரே...வர்ஷூக்கு ல..
மவளே கையை வச்ச ...தொலஞ்ச
நோ..நோ...இன்று நோ...க.கு
Hi 5கூடா நட்பு. ..போதை பழக்கம் ஏற்படுத்தியது. .
நல்ல நட்பு. ..உயிரையும் மானத்தைக் காப்பாற்றியது. ..
இவங்க பிளான் இன்டெரெஸ்ட்டா இருக்குது .....நானும், உமா மனோஜ்ஜூம் இதே தான் சொன்னோம்...
நீங்க இவங்கள மட்டுமே சொல்றீங்க,...
Too bad, Uma...
ஒண்ணும் இல்லை தான்... ஆனால் இந்த வர்ஷா ஏதோ play பண்ணுவா ..
ஒரு தடவை IPL party முரளி சொல்வான்...யார் கூட சேர்த்து photo எடுத்தாலும் ஷாலினி நம்ப மாட்டா...
அப்போது ஈஸ்வர் feel பண்ணுவான்....என்னால் வர்ஷ்க்கு இதே மாதிரி ஒரு trust கொடுக்க முடியுமா....
Maybe இந்த incident அதற்கு help பண்ணும்....
pons ma ennai vitutu poiteengaநானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...
enakku intha manager meedhu than doubt banu ma.இந்தப் பதிவு, எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு,
மல்லி டியர்
ஏர்போர்ட்டில், வர்ஷாவுடன் நடந்தது,
கவலையாக இருக்கு
வர்ஷினியோடு நடந்தது, மிகவும் மகிழ்வாக,
இருக்கு பா
இந்த வர்ஷா செய்தது, மிகவும் தவறு
ஆபீசில் பேச வேண்டியதை, ஏர்போர்ட்டில்
பேசுவங்களா?
இதை, எங்க தல ஈஷ்வர், சொன்னால் இந்தம்மாவுக்கு
கோபம் வருதே, மல்லி செல்லம்
மீதி, நாளைக்கு வரேன், மல்லி டியர்
chance irukkalam, same flightil thane vanthaargalவொர்க் பண்ணி மிரட்டுவாளோ...சேர்ந்து வந்தோம்னு சொல்லுவா...ஈஸ் கூட்டிப் போனான் னு சொல்லலாம்