E17 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Wow super savee...very nice episode
Exaggerated scenes or dialogues illai.
Very natural and conversation interesting ah iruku. Eppadiyo paapu voda kelvi samalichitan. Saravanan dhan throtle iruku.
Good going.

நன்றிப்பா... இருந்தாலும் உங்க பாப்புக்கு இம்புட்டு ஆகாது... எவ்வளோ கேள்வி கேட்டு திணற வைக்குது...

சரவணன் யாருன்னு சொல்லிடுறேன்... சீக்கிரமே சொல்லிடுறேன்...
 
S

semao

Guest
சாய்ச்சுபுட்டது நானா நீயாம்மா... அச்சோ இப்படி என் மானத்தை வாங்கிட்டியேம்மா... என்னது டம்மி பர்ஸ்ட் நைட் ஹா ஹா... அந்த சீன் வைக்கும் போது கூட நான் சிரிக்கலை, நீங்க சொன்னது தான் நிஜமா எனக்கு சிரிப்பா வருது...

உங்க கொசுவத்தி சுருள் நல்லா ஏத்தி வைங்க அடுத்த பதிவுல உதவும்... ஆனா மீரும்மா இதுவே பிளாஷ்பேக் தானே... (இப்படி சொல்லி தான் சமாளிக்கணும்... ஹி ஹி...)

எம்மா பிள்ளை தான் பிறந்திடுச்சேம்மா... இப்படி இருந்த அவங்க எப்படி நகம் சதை ஆனாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா தானே சொல்ல முடியும் பொசுக்குனு எல்லாம் வைச்சிர முடியுமா... (ஹி... அவ்வ்வ்வ்... இதுக்கு மேல வேற கேள்வி கேக்காதம்மா மிடில... மீ பாவம்)...

அரசியல்ல இது சகஜம் பாஸ் விடுங்க
நானும் கேட்கலை
நீங்களும் சொல்லலை
சரியா
கொசுவத்தி ஊதுவத்தி தீராம இருந்தா சரி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Pranav super savee ka....but edhovoru secret irukulla....avan yen veetula sollala....evlo kelvigal....Hmmmm kekkara enakkae moochu vaangudhu.....

தேங்க்ஸ்டா கோம்ஸ்... ரகசியமா என்ன ரகசியம் யாரை பத்தி...:p

ஹீரோ சார் சொல்லாம விட்ட கதை அடுத்த பதிவுல நானே சொல்லிடுறேன்...
 
S

semao

Guest
:p:D:D
நன்றிப்பா... இருந்தாலும் உங்க பாப்புக்கு இம்புட்டு ஆகாது... எவ்வளோ கேள்வி கேட்டு திணற வைக்குது...

சரவணன் யாருன்னு சொல்லிடுறேன்... சீக்கிரமே சொல்லிடுறேன்...
சரவணன் ன்னா அந்த முருகன் தானே
அதான்பா அந்த முருகன்
:p:D:D:p:p:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Meee tooo same feeling meera....adhuvum Saree katta solradhu....ivangalum oodi poi kattittu varradhu mudiyalapa.....idhula rathi kelvi mela kelvi kekkaradhu irukkaae...

அச்சோ இதை சொல்லி சொல்லி எனக்கு தான் வெட்கம் வருது... இந்த சீன் வைச்சிருக்க கூடாதோ... ஹா ஹா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Oh Saravanan pathi epidi theriyum pranav love panuran ok but Mano ku oru pada padupu saree la change panita sona vudan but last ah thoongita athu Vera visayam future la pranav believe pana Mata pola ena reason ku mmm pakalam

தேங்க்ஸ் துர்கா...

இன்னும் இரண்டு பதிவுல சரவணன் பத்தி சொல்லிடுறேன்டா... மனோவும் பிரணவும் எப்படி பிரியறாங்கன்னு இன்னும் சில பதிவுகள்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top