rathippria
Well-Known Member
Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....Me also same feeling. Aana adhu enna ma strong doubt?
Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....Me also same feeling. Aana adhu enna ma strong doubt?
Meee tooo same feeling meera....adhuvum Saree katta solradhu....ivangalum oodi poi kattittu varradhu mudiyalapa.....idhula rathi kelvi mela kelvi kekkaradhu irukkaae...சாச்சுப்புடிங்களே சவீமா
பாஸு பாஸு னு கூப்பிட்டேனே
எதுக்கு FB ய சொல்லுவீங்க பார்த்தா
எங்க BP யா ஏத்துறிங்க
ஏன் பாஸ்
ஏன்
உங்க டைரக்டர் டச் இதானா
மீ பாவம்
flashback னு நினைச்சு கொசுவதிசுருள் வாங்கி வச்சேன்
அகர்பத்தி கூட ஏத்தி வச்சேன்
அத்தனையும் போச்சே
வெறும் சுருள் தான் வருது பாஸ்
கடைசில டம்மி firstnight போட்டு ஏமாத்திட்டீங்களே
இதில இவங்க பின்னாடி feel பண்ணுவாங்களாம் saree கட்டலன்னு
எனக்கு நிஜமா சிப்பு சிப்பா வருது .......
இதுல இந்த அம்மா ரதிக்கு பயமாம்
போங்கம்மா போய் புள்ளைகுட்டிக்கு வழிய பாருங்க
கடவுளே
Idhu pudhu kathaiyaa irukae...savee ka ivangalukku mattum paper leak out panniteengala....Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....
Goms....I have been teling this past 2 epi...neenga kavanikkave illaiya..very bad....Idhu pudhu kathaiyaa irukae...savee ka ivangalukku mattum paper leak out panniteengala....
May be.Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....
ஹா ஹா ஹாஏமாற்றிவிட்டாயே சவீ ரதியை ஏமாற்றிவிட்டாயே . பயபுள்ள இந்த முதலிரவை மறக்கவே மறக்காது. இதுல புடவை வேற கட்டிகிட்டு வரணுமாக்கும். ப்ரணவ் புடவையை கட்டிக்கிட்டு வரச்சொல்லவும் நம்ம ரதிக்கு இன்னைக்கு,
நம்தன நம்தன நம்தன நம்தன...
ஒரு ராகம் வரும்.....
ஒரு தாளம் வரும்...,
புது சந்தன மல்லிகை வாசம் வரும்னு தப்பா நினைச்சுட்டேன்
நீ ஒன்னும் கவலைப்படாதடா ரதி, அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்