நன்றி டியர்
நன்றி டியர்
நன்றி டியர்Nice
உண்மைFamily ah udaikirathu easy thirumba sekirathu kastam athukkaga life partner Enna pannalum adjust pannunum nu rule ila avasarsma mudivu pannama konjam yosichu mudivu edukkalam
என்ன தண்டனைன்னு எனக்கும் தெரியலையேஆத்மநாதன் ஏன் வழி மாறினான்னு சொல்ல try பண்ணுறேன். வாசனும் நித்யாகாகத்தான் பொறுமையாக போகிறான். என்ன தண்டனை கொடுக்குறதுன்னுதான் எனக்கு இன்னும் தோணல. யோசிச்சு கிட்டு இருக்கேன். ஐடியா இருந்தா சொல்லுங்க
நன்றி பானுமா
வாசன் இப்போதான் லவ் பண்ண ஆரம்பிச்சி இருக்கான். ஆமா... எமிலி பேசி இவ புரிஞ்சிக்கிறதுக்குள்ள அவ பறந்துகிட்டுப இருப்பா..Vaasanukku kooda romance varuthu polave
Emiley English vaasukikku puriyarathukulla avanga kalyanam mudinji kilambiduvaanga
திருந்தி வந்த பிறகு குடும்பத்தை பிரிஞ்சி தனிமை வாட்டினா? ok?என்ன தண்டனைன்னு எனக்கும் தெரியலையே
கை கால் அடிபட்டு படுக்கையில் கிடந்தால் பிள்ளைகள் படிப்பு போய் விடும்
நித்யாதான் வாரி வழித்து பார்க்கணும்
அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் இவனுக்கு மட்டும் துன்பம் வரணும்
பணம் காசுன்னு பிடுங்கிக்கிட்டு ஆத்மாவை அந்த பொண்ணு ஏமாற்றினால் திருந்துவானா?
இல்லை இன்னொரு பெண் பின்னாடி போவானா தெரியலையே
அதுக்கு இன்னும் காலமிருக்கேதிருந்தி வந்த பிறகு குடும்பத்தை பிரிஞ்சி தனிமை வாட்டினா? ok?
நோ twist அவங்க life ல.Nithya s thought is right only for the future of their children but on part of nithya her husband had cheated her which will make a slight , kannukku theriyadha oru othukkam create agum.
As a brother vasan kovapadalam but to maintain unity in family he has to be silent.
Akshara is semma, a good daughter for her parents and at the same time true for her mother and supports her too, trying to divert her father towards her.
Twist ??
அடுத்த அத்தியாத்துல ஆத்மநாதனுக்கு மண்டைல படுற மாதிரி ஒன்னு வச்சிருக்கேன். அப்பொறம் திருந்துவான். ஆதி, சஹானா காலேஜ் முடிய இன்னும் கொஞ்சம் வருஷம் தானே! குடும்பத்தை பிரிச்சிடலாம்.அதுக்கு இன்னும் காலமிருக்கே
பிள்ளைகள் படிச்சு நல்ல வேலைக்கு போகணும்
அவர்களுக்கு கல்யாணம் காட்சின்னு நித்யா கடமையை முடிக்கணும்
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்களே
அப்புறம்தான் இவன் எக்கேடோ கெடட்டும்ன்னு விடலாம்
அதுவரை இவனை மாதிரி நாய்களை சகித்துத்தானே ஆகணும்
yes. trueAs a mother,Nithya s decision is correct.but as a wife it's not tolerate one