வாசனின் வாசுகி 15

mila

Writers Team
Tamil Novel Writer
#61
நித்யாவின் முடிவு யதார்த்த வாழ்க்கைக்கு சரியென்றாலும் ஒரு சுயமரியாதையுள்ள மனுஷிக்கு ?????
கஷ்டமான முடிவுதான். சகித்துக்கொண்டு வாழ்வது
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#63
நித்தியா யோசிக்கிறது கூடசரி தான். ஆத்மன் உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவரோ. தெரியல னு கெத்த தப்பு பண்ணிட்டு இருக்கார் பொண்ணுக்கு தெரிஞ்சாதே பெரிய அசிங்கம் அத்துக்கே திருந்தி இருக்கனும்
திருந்துவான்.:):) என்ன தண்டனை கொடுக்குறதுன்னுதான் மாநாட்டுல கலந்தாலோசித்துக்கொண்டிருக்கிறோம்.:p:D
நன்றி டியர்:love::love:
 
RIYAA

Active Member
#70
நித்யா எடுத்த முடிவு சரிதான் ஆனாலும் மனசு எவ்வளவு வேதனைப்படும் :(:(:(
உடம்பு நல்லா இருக்குற வரை தெரியாது அப்பறம் தெரியும் மனைவியின் அருமை :oops::oops::oops:
இந்த மாதிரி ஆளுங்கள சும்மாவே விடக்கூடாது :mad::mad::mad:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement