வாசனின் வாசுகி 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நித்யா எடுத்த முடிவு சரிதான் ஆனாலும் மனசு எவ்வளவு வேதனைப்படும் :(:(:(
உடம்பு நல்லா இருக்குற வரை தெரியாது அப்பறம் தெரியும் மனைவியின் அருமை :oops::oops::oops:
இந்த மாதிரி ஆளுங்கள சும்மாவே விடக்கூடாது :mad::mad::mad:
என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம்? any idea?
நன்றி டியர்:love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

View attachment 7307



வாசனின் வாசுகி 15


நித்யா எடுத்த முடிவு சரியா?

வாசன் நினைப்பது சரியா?

நீங்க என்ன நினைக்கிறீங்க?



:love::love::love::love:
ஒரு விதத்தில் இருவரும் நினைப்பது சரிதான்.
ஆனால் தவறுக்கு தண்டனை கிடையாத என்று நியாயம் கேட்கும் மனது இது தவறுன்னு சாெல்லுது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஒரு விதத்தில் இருவரும் நினைப்பது சரிதான்.
ஆனால் தவறுக்கு தண்டனை கிடையாத என்று நியாயம் கேட்கும் மனது இது தவறுன்னு சாெல்லுது.
ஆமா
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top