thaniyaa.. .loosu maadhiri sirichutu irukaen Nachu ..Built up bayangarama,bayama irukke??????
Sari padichuttu vandhu ungalai kavanikkirom.
சட்டுனு படிச்சுட்டு வாங்க.. i am waiting.. aana paaththu, konjam pakkuma.. ok?
thaniyaa.. .loosu maadhiri sirichutu irukaen Nachu ..Built up bayangarama,bayama irukke??????
Sari padichuttu vandhu ungalai kavanikkirom.
Me too fast readingஅதுக்குள்ள படிச்சுட்டீங்காளா? மகி சிஸ்-ச விட ஸ்பீடா இருகீங்க
ஹா...ஹா...ஹா...இதெல்லாம் எதுக்கு பானுமா? பஸ்ல முதல் சீட் பிடிக்கரமாதரி..
முதல் page-layae என்னை தாளிக்கனுமா?
அடுத்த பக்கத்துல தாளிச்சா ஆகாதா ?
just kidding.. enga vaenumnaalum thaalinga paa
அதுக்குள்ள படிச்சுட்டீங்காளா? மகி சிஸ்-ச விட ஸ்பீடா இருகீங்க
நீங்க poedura அன்னைகெல்லாம்.. ஏதாவது எசகுபிசாக்கா ஆகிடுது...
அடுத்த comment enakku theriyum .. - idhu dhaanae ??
இதெல்லாம் எதுக்கு பானுமா? பஸ்ல முதல் சீட் பிடிக்கரமாதரி..
முதல் page-layae என்னை தாளிக்கனுமா?
அடுத்த பக்கத்துல தாளிச்சா ஆகாதா ?
just kidding.. enga vaenumnaalum thaalinga paa
ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..என்னமா இப்படி பண்ணுறிங்களேம்மா.... பாவம் அவங்க ரெண்டு பேரும்... நைஸ் டியர் ... ஆனா பெரும்பாலும் கணவர் வெளிநாட்டில் இருந்தால் இதுமாதிரி நிகழ்வுகளை சந்திக்க வேண்டியதாய் இருக்கும்
இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்ஸ்பரில் வெளியூர்தான் .....ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..
Indha epi neenga yerkanave ezhuthittinga ok. - yesShoba dear,
Indha epi neenga yerkanave ezhuthittinga ok.
But.....indha epi la indha scenes thevaiyaa???? Coz ange sudha ku appadi oru problems.inge jansi ku ippadi.irundhu irundhu ippo thaan ivanga santhoshama irundhuttu ippo thaan ivan velinaadu ponan.aduthu ippadi.....
Idhula neenga sonna ellaam nanmaikke kadhai padi ellaam nalladhaga nadakkattum.
But.....ungala naanga round kattunaalum.....adhuvum nanmaikke nu sollunga parppom????