E33 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா...ஹா...ஹா... நம்ம சோபா சிஸ் அதுக்கு்த்தான் முதல்லயே ஒரு கதையை போட்டுருக்காங்க..... எல்லாம் நன்மைக்கேன்னு.. அதுனால என்ன பக்கம் பால் போட்டாலும் நாங்க நின்னு விளையாடுவோம்ல.... கமெண்ட்ஸ் போடுங்கன்னா ஸ்மெலிய போட்டுட்டு ஓடிப்போய்;););) ஒளிஞ்சிக்கிறது.... இது என்னமோ நாரதர பார்த்த மாதிரி இருக்கே....:unsure::unsure::unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
cleardot.gif
ஏற்கனேவே @Nachu சிஸ்.. ஆள் thiraturadhaa sonnanga... vitta Magi poei aal thiratti kuduppaanga poela ...

அவன் அவன் site-la நாலு கதை at a time ezudhuraan (yaarrnu kaekka koodaadhu.. chumma flow-la solradhu) .. நான் இருந்திருந்து ஒரு கதை.. ஒரே ஒரு கதை எழுதினா.. அப்பபா.. அரசியல் வாழ்கைல எத்தனை தியாகம்:cry::cry: (en veetu samyal) செய்ய வேண்டி இருக்கு.. history-la oru paer edukka !!!
 

Mage

Well-Known Member
ஹா...ஹா...ஹா... நம்ம சோபா சிஸ் அதுக்கு்த்தான் முதல்லயே ஒரு கதையை போட்டுருக்காங்க..... எல்லாம் நன்மைக்கேன்னு.. அதுனால என்ன பக்கம் பால் போட்டாலும் நாங்க நின்னு விளையாடுவோம்ல.... கமெண்ட்ஸ் போடுங்கன்னா ஸ்மெலிய போட்டுட்டு ஓடிப்போய்;););) ஒளிஞ்சிக்கிறது.... இது என்னமோ நாரதர பார்த்த மாதிரி இருக்கே....:unsure::unsure::unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
cleardot.gif
:ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
இது என்ன வம்பா போச்சு? ஏன் ஏன் மகி.. இப்படி கோர்த்து விட்டுகிட்டு?

நான் அடுப்பில சாம்பார் வச்சுட்டு inga laptopla உக்காந்து பல்ல காட்டிட்டு இருந்தேனா.. நீங்க தாளிக்கரத பத்தி பேசவும் தான் அது நினைப்பே வந்துது :p:p
நாராயணா நாராயணா எங்க ஒளியிறது அது தான் இழுத்துட்டு வர்றீங்களே ஷோபிமா
நானும் பெருங்காயம் போட மறந்து ட்டேன் திரும்பி தாளிச்சேன். சாப்பிடதுக்கு அப்பறம் தெரியும் நாரதர் கலகமா இல்ல நாரதனு
க்கே கலகமானு
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நாராயணா நாராயணா எங்க ஒளியிறது அது தான் இழுத்துட்டு வர்றீங்களே ஷோபிமா
நானும் பெருங்காயம் போட மறந்து ட்டேன் திரும்பி தாளிச்சேன். சாப்பிடதுக்கு அப்பறம் தெரியும் நாரதர் கலகமா இல்ல நாரதனு
க்கே கலகமானு
நம்ம மகியா பேசரது? ஆஹா.. :love::love::love:
பேஷ் பேஷ்.. எது எப்படியோ உங்க மூனு :), ய விட்டு வெளில கொண்டுவந்த பெருமை எனக்கே எனக்கு :):):)
 

Keerthi elango

Well-Known Member
Just miss....but kaal yen thidirnu...
Oru jodiya ipad aniyayama piruchiteengale ma...nala vela baby Ah karthi kapathitan...Deni janu...sema pa...

Really A painfull epi...
Adutha epila katta potu seekiram sari pandreenga...ama soliten...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top