உடனே எழுதி போட்டதால் spelling check செய்யல பானுமாTeaser கொடுத்ததுக்கு ரொம்பவும் சந்தோஷம், பஸ்மிலா டியர்
ஆனால் என் பெயரை இப்படி எழுதிட்டீங்களேப்பா
தமிழ் உங்களிடம் மாட்டிக்
கொண்டு தடுமாறுது, மிலா டியர்
ஹா ஹா ஹா
பாலாவும் இல்லை
விஷ்வாவும் இல்லை
அது "பாலை" அவர் கையில
கொடுத்து காலில் விழுந்து
வணங்குன்னு யாழினியின்
அம்மா சொல்லியிருக்கிறார்
ஹா ஹா ஹா
ippo ok