உன் கண்ணில் என் விம்பம் teaser 1

Advertisement

Gomathianand

Well-Known Member
Enna ippadi herova patti solreenga illa engalai kulaparathukaaga extra build up
ah:unsure: irukattum eppadiyum story varumpoluthu therinjidum illa....
Teaser ok epi eppo kudupeenga dear konjam seekiram aarambinga....
 

mila

Writers Team
Tamil Novel Writer
இன்னும் பிழையிருக்கு, மிலா டியர்
என் பெயர் and Second பாலா
மாறணும்ப்பா
மல்லிகையும் ரோஜாவுமாக அறை
மணம் வீசணும்
மனம் இல்லைப்பா
பானுமா உங்க பேரேயே தப்ப எழுதி இருக்கேன் அத பாக்கலயா?நல்ல வேல பாக்கமொத திருத்திட்டேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Enna ippadi herova patti solreenga illa engalai kulaparathukaaga extra build up
ah:unsure: irukattum eppadiyum story varumpoluthu therinjidum illa....
Teaser ok epi eppo kudupeenga dear konjam seekiram aarambinga....
theerans முடியட்டும் dear ரிஷி உண்மையிலேயே முசடு சோ கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு, கதைல இன்னும் யார் யார் இருக்காங்க? 2nd ஹீரோ வேணுமா? எல்லாம் யோசிக்கணும்
tnx dear:love:
 

Yogesh

Well-Known Member
Mila sis pudhu story ah kalakunga;):love::love:
All the best for ur new story(y)
Intha story la yu twist kurayama irukkanu apo than swarasiyama irukkum;)
Avana mandailaye onnu podunga pulla thoongum pothu ena velai pakkuran:mad:
 

banumathi jayaraman

Well-Known Member
hehe en keypad la eppo banuma nu type pannaalum bannumaanu than varuthu :p:D avanga kannam bun mathiri irukkutho theriyala :love:
பானுமா உங்க பேரேயே தப்ப எழுதி இருக்கேன் அத பாக்கலயா?நல்ல வேல பாக்கமொத திருத்திட்டேன்
ஹலோ எச்சூஸ் மீ
என்னோட பேர் தப்புன்னு
நாங்கோ மொதல்லேயே
சொல்லிட்டேன்
அதை நீங்க பார்க்கலையா?
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கன்னம் பன்னு மாதிரி
இருக்குமாவா?
ஹா... ஹா... ஹா............
தெரியலையே, பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Mila sis pudhu story ah kalakunga;):love::love:
All the best for ur new story(y)
Intha story la yu twist kurayama irukkanu apo than swarasiyama irukkum;)
Avana mandailaye onnu podunga pulla thoongum pothu ena velai pakkuran:mad:
கொஞ்சம் வித்தியாசமா எழுதலாம்னு ட்ரை பண்ணுறேன்.:) அவன கண்ட்ரோல் பண்ண என்னால முடியாது பா:rolleyes: மீ பாவம்:D

tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ் மீ
என்னோட பேர் தப்புன்னு
நாங்கோ மொதல்லேயே
சொல்லிட்டேன்
அதை நீங்க பார்க்கலையா?
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கன்னம் பன்னு மாதிரி
இருக்குமாவா?
ஹா... ஹா... ஹா............
தெரியலையே, பஸ்மிலா டியர்
உண்மையிலேயே என் keypad என்ன மக்கர் பண்ணுதுனு புரிய மாட்டேங்குது எப்போ banuma னு எழுதினாலும் பண்ணுமா னு தான் வருது. பண்ணு னு எழுதினா பானு னு வருது. ENGLISH ல எழுதின அது இன்னும் மக்கர் பண்ணுது பொறுமை அதிகம் இருக்குறதால ரொம்ப சோதிக்குது.

என் hubby வரட்டும் புதிய laptop வாங்கிட வேண்டியதுதான்.
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மையிலேயே என் keypad என்ன மக்கர் பண்ணுதுனு புரிய மாட்டேங்குது எப்போ banuma னு எழுதினாலும் பண்ணுமா னு தான் வருது. பண்ணு னு எழுதினா பானு னு வருது. ENGLISH ல எழுதின அது இன்னும் மக்கர் பண்ணுது பொறுமை அதிகம் இருக்குறதால ரொம்ப சோதிக்குது.

என் hubby வரட்டும் புதிய laptop வாங்கிட வேண்டியதுதான்.
:ROFLMAO::ROFLMAO::cool::love::ROFLMAO::mad::love::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top