Dears....நான் RC அம்மா வின் தீவிர ரசிகை.... Library member...அப்போ தான் மல்லி sis யோட "பேசும் விழிகள் பேச மொழிகள் "படித்தேன்.... அப்போ ஆரம்பித்து தேட ஆரம்பித்தேன்....site சரியா தெரியல வானம் தொடா மேகம் சில பதிவுகள் மட்டும் கிடைத்தது... அப்புறம் தீவிரமாக தேடி இந்த site க்கு வந்தாலும், அமைதியாக படித்தேன்... sjm , v e n இரண்டும் நான் அடிமை ஆயிட்டேன்...kavi sis சொன்ன மாதிரி ,திட்டு திட்டு.....etc. இப்ப விட்டுடாங்க