First....... first .....first.....

Advertisement

fathima.ar

Well-Known Member
Mee in.. inga malli mam kathai naan monthly book kaa 9th and 11th padikum bothu vaangi padichen.. name teriyaathu.. athula kaathal konden my first novel and first impression.. :love::love::love: selvi pulla ennai maathiriye padippaliya irupaala soo.. :p:p

Appuram sathamillamal oru yutham.. abi pulla mela paasam vachen cha enna paasam daa nu.. appadiye malli mam name manapaadam aagi enga paathalum book vaangirathu nu itunthen..

College ponathum enakunu oru phone kidaichathum naan theda kidaichathu jackpot.. mothama mudichi athula ippo ila eppovum my favorite taa irukurathu veelvenendru ninaithaayo... Sakthi karthik.. ellathulayum heroine pidichi muthal muthala hero attract pannuna novel ithu thaan.. it makes me loves a lot.. vera ethuvum replace pannala.. :love::love::love::love:

Appuram online naa epi ku wait panni padicha first novel sathamindri muthamidu.. oh god.. pidikum aana thiru vaa thittite irunthen kadaisi vara.. :geek::geek::geek:

Ithu thaan en kathai appuram naan story complete aana thaan thodurathu.. :D wait panni padika mudiyirathilla.. neengaatha reengaaram final kaaga waiting.. vanthathum epi 1 ku oodanum.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Ithula naan eppo fan aagunen nu teriyala pavi kaa neengale kandupidichikonga.. hihi

Innonu malli mam one year before oru potti ku judge aa vanthaanga vera site la.. anga avanga ennoda eluthayum padichi like pottu first prize nu select pannunaanga paarunga.. ippo ninaichaa kooda pularikum.. ;););););) naan anaikellam tharaiyila kaal padaama suthunen.. :love::love::love::love:

Skate shoes la suthuniya daa:LOL::LOL:
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:
வாவ்.....
அவங்களோட... ரெண்டு புக் ஓட்டுக்க படிச்சேன்...
நான் அந்த லென்டின் லைப்ரரில மெம்பெர்...
அதாவது ஆஸ்தான மெம்பெர்...
முதல் முதலா... என்கிட்டதான் கொடுத்தாங்க அந்த ரெண்டு புக்கையும்....
பாருங்க எப்படி இருக்குன்னு அப்படின்னு சொல்லி... சத்தியமா அப்படிதான் சொன்னாங்க....
முதல் புக்.... தலைவியின் நாயகன்... அப்புறம் அன்னபூரனின் வருமே நாயகி பேரு... அவங்க முதல் புக் ...அதுதான்...
அப்பா... அத மட்டும் எத்தனை தரம் படிச்சேன்னு சொல்லவே முடியாது... விடிய விடிய படிச்சேன்...
என் வீட்டுகாறார்... சண்டை என்கூட....
அப்படி ஒரு பைத்தியம் ஆகிட்டேன்....
வார்த்தைக்கு வார்த்தை படிச்சேன்...
செம...
அந்த பஸ்ட் ஸ்டோரி மறக்கவே முடியாது...
அந்த புக்கை கீழவே வைக்க முடியாது...
அப்படியே கண்டினியுவெட்டி போய்கிட்டே இருக்கும்....
சோ... மல்லி மேம்... அவங்கதான் நான் ஸ்டோரி எழுத... இன்ஸ்பிரேஷன்.... ட்ரை பண்றேன்... ஜஸ்ட்... அவ்வளோதான்...
தேங்க்ஸ் பவித்ரா போர் திஸ் த்ரெட்.....
 

Joher

Well-Known Member
வாவ்.....
அவங்களோட... ரெண்டு புக் ஓட்டுக்க படிச்சேன்...
நான் அந்த லென்டின் லைப்ரரில மெம்பெர்...
அதாவது ஆஸ்தான மெம்பெர்...
முதல் முதலா... என்கிட்டதான் கொடுத்தாங்க அந்த ரெண்டு புக்கையும்....
பாருங்க எப்படி இருக்குன்னு அப்படின்னு சொல்லி... சத்தியமா அப்படிதான் சொன்னாங்க....
முதல் புக்.... தலைவியின் நாயகன்... அப்புறம் அன்னபூரனின் வருமே நாயகி பேரு... அவங்க முதல் புக் ...அதுதான்...
அப்பா... அத மட்டும் எத்தனை தரம் படிச்சேன்னு சொல்லவே முடியாது... விடிய விடிய படிச்சேன்...
என் வீட்டுகாறார்... சண்டை என்கூட....
அப்படி ஒரு பைத்தியம் ஆகிட்டேன்....
வார்த்தைக்கு வார்த்தை படிச்சேன்...
செம...
அந்த பஸ்ட் ஸ்டோரி மறக்கவே முடியாது...
அந்த புக்கை கீழவே வைக்க முடியாது...
அப்படியே கண்டினியுவெட்டி போய்கிட்டே இருக்கும்....
சோ... மல்லி மேம்... அவங்கதான் நான் ஸ்டோரி எழுத... இன்ஸ்பிரேஷன்.... ட்ரை பண்றேன்... ஜஸ்ட்... அவ்வளோதான்...
தேங்க்ஸ் பவித்ரா போர் திஸ் த்ரெட்.....

அன்னக்கிளி........
கனவே கை சேருமா.........
விக் ரம்:love::love::love:
 

umamanoj64

Well-Known Member
தினம் தினம் அவங்களை தேடுறது தானே வேலை.
2012 ல இருந்து உங்களுக்கும் எனக்கும் முதல் பக்கம் பிடிக்க தான் போட்டி.. அப்போது மல்லி சரியா 8 லிருந்து 8.30 க்குள்ளே போடுவாங்க..முதல் மூன்று பேர்க்கு மல்லி ரிப்ளை செய்வாங்க.. அதுக்கு அடிச்சிக்குவோம்.. ஞாபகம் இருக்கா பொன்ஸ்... தலைவியின் நாயகன் க்கு அப்டேட்ஸ் கேட்டு தினமும் பிடுங்கி வாங்கிடுவோம்...
 

Renee

Well-Known Member
அன்னக்கிளி........
கனவே கை சேருமா.........
விக் ரம்:love::love::love:
Entha story first padichennu
Enaku niyapagam ella but padika arambicha udane athana kathaium 2 hours ku oru story ndra mathri padichu mudichen
Romba naal varikum silent reader than
Comments serthu padipen
First joher da comments padichitu apram poi antha story padichiruken
Comments poda arambichathuku periya inspiration
Joher than
Apdiye asalta story ya comment pannirupanga chance ella
Malli mam ku apram na
Joherkuthan fan
Na story eluthunga nu kuda suggest pannirupane
Ellarum eluthina apram yaar padikrathu apdinu athuku
Oru alahana pathil vachirunthanga
But joher ennoda korikaiya consider pannalam
In future la
 

banumathi jayaraman

Well-Known Member
@ThangaMalar @Sundaramuma @Pon mariammal @banumathi jayaraman
@Manimegalai மற்றும் னம் நண்பர்கள் எல்லாம்‌ வாங்கோஓ:giggle:
நான் முதன்முதலாய் படித்தது மல்லிகா
மணிவண்ணன் டியரின் ''சத்தமில்லாமல்
ஒரு யுத்தம்'' நாவல்தான் படிச்சேன்
அப்போ அந்த நாவல் வேற பேர்-ல
வந்ததுப்பா
இந்த நாவல் Scribd=ல படிச்சேன்

எனக்கு பிடித்த ரொம்பவே
அருமையான நாவல்,
''சத்தமில்லாமல் ஒரு யுத்தம்''
நாவல்
அபிராமி அபிராமி அபிராமியே

ஆன்லைனில் முதலில் படித்த நாவல்
''வீழ்வேனென்று நினைத்தாயோ''
தொடராக வரும்பொழுதே படித்தேன்

அப்பவே நான் மல்லிகா மணிவண்ணன்
டியரிடம் தொபுக்கடீர்-ன்னு விழுந்துட்டேன்

அப்புறம் ''கனவே கை சேருமா''
''நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை''
''தென்றல் வந்து என்னைத் தொடும்''
அப்படியே பட்டியல் போயிண்டேயிருக்கும்,
பவித்ரா டியர்

அப்புறமாத்தான் மல்லிகா டியரோட
முதல் நாவல் ''எனைத் தெரிந்தும் நீ''
முதலில் ''என் வாழ்வு உன்னோடுதான்''-ங்கிற
பேர்-ல வந்த நாவல், இது

முதலில் என்னைப் பெரிதும்
பாதித்தவள் மைதிலி
''கனாவில் உன் முகம்''
இதுவும் Scribd=லதான் படிச்சேன்

அவளுக்கு அப்புறம் அன்னலக்ஷ்மி
பிரத்யுக்க்ஷா, சக்தி பிரியதர்ஷினி
அன்னக்கிளி, சுந்தரி, சங்கீத வர்ஷினி,
துளசி-ன்னு எல்லோருமே என்னைக்
கவர்ந்தவர்கள்

எத்தனை பேர் வந்தாலும் எப்பவுமே
என்னைக் கவர்ந்த ஹீரோ
கார்த்திகேயன்தான்ப்பா
அருள் பாண்டியனும் பிடிக்கும்,
பவித்ரா டியர்
 

pons

Active Member
2012 ல இருந்து உங்களுக்கும் எனக்கும் முதல் பக்கம் பிடிக்க தான் போட்டி.. அப்போது மல்லி சரியா 8 லிருந்து 8.30 க்குள்ளே போடுவாங்க..முதல் மூன்று பேர்க்கு மல்லி ரிப்ளை செய்வாங்க.. அதுக்கு அடிச்சிக்குவோம்.. ஞாபகம் இருக்கா பொன்ஸ்... தலைவியின் நாயகன் க்கு அப்டேட்ஸ் கேட்டு தினமும் பிடுங்கி வாங்கிடுவோம்...
அழகிய நிலாக்காலம்...:love:
அப்ப மாலா வந்துடுவாங்க இல்ல...:LOL:
 

Sundaramuma

Well-Known Member
2013 ...என் வாழ்வு உன்னோடுதான் பெண்மை தளத்துல வாங்கி படிச்சேன் .....அப்போ மல்லிகா எழுத்துல விழுந்தவை தான் ...
எழுற ஐடியா எல்லாம் இல்லை இப்போவும் ......

அப்புறம் தேடி தேடி படிச்சேன் ....நிறைய பேரு கிட்ட புத்தகம் கேட்டு இருக்கேன்....அப்போ எல்லாம் விமர்சம் பண்ணுற குரூப்ல பொன்ஸ், உமாமனோஜ், நிதா, தேனுராஜ், Gloria இன்னும் நிறைய பேரு இருந்தாங்க ....அவங்க கமெண்ட் படிக்கவே வருவேன் .....

வீழ்வேன்னென்று நினைத்தாயோ ஒரே ராத்திரில படிச்சேன் .....நான் எப்போ கமெண்ட் போடா ஆரம்பித்தேன்னு நினைவு இல்லை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top