First....... first .....first.....

Advertisement

Janavi

Well-Known Member
Dears....நான் RC அம்மா வின் தீவிர ரசிகை.... Library member...அப்போ தான் மல்லி sis யோட "பேசும் விழிகள் பேச மொழிகள் "படித்தேன்.... அப்போ ஆரம்பித்து தேட ஆரம்பித்தேன்....site சரியா தெரியல வானம் தொடா மேகம் சில பதிவுகள் மட்டும் கிடைத்தது... அப்புறம் தீவிரமாக தேடி இந்த site க்கு வந்தாலும், அமைதியாக படித்தேன்... sjm , v e n இரண்டும் நான் அடிமை ஆயிட்டேன்...kavi sis சொன்ன மாதிரி ,திட்டு திட்டு.....etc. இப்ப விட்டுடாங்க:):)
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ஒரு நாவல் பேரு தெரியலை பிரிண்ட்ஸ் சொல்ல்ட்ரீன்களா....
அண்ட் கதைல நாயகி பேரு... சரயு..... பெரிய கார் கம்பெனில... வொர்க் பண்ணுவா... பெரிய பாமிலி... அந்த சரயு பேருக்கு எக்ஸ்ப்ளைன் சொல்லியிருப்பாங்க....
நல்ல பெரிய புக்...
ஹீரோ தேடி வருவான்... அந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்... நம்ம சரயு சிஸ்சோடதா.... சொல்லுங்க ப்பா....
 
VEN than naan padicha first book malli mamodathu.innum athilirunthu ezhave illa.2013 la scribd la padichen.aduthu SJM .athule irunthu thodaruthu.sorry to malli mam.ithu varaikum naan coments potathu illa.but ennoda mana azhtham kuranji naan iyalba irrukka mukkiya karanam malli mams site.athukku nanrigal pala kodi.:love::love::love::love::love:.
 

Manimegalai

Well-Known Member
எனக்கு ஒரு நாவல் பேரு தெரியலை பிரிண்ட்ஸ் சொல்ல்ட்ரீன்களா....
அண்ட் கதைல நாயகி பேரு... சரயு..... பெரிய கார் கம்பெனில... வொர்க் பண்ணுவா... பெரிய பாமிலி... அந்த சரயு பேருக்கு எக்ஸ்ப்ளைன் சொல்லியிருப்பாங்க....
நல்ல பெரிய புக்...
ஹீரோ தேடி வருவான்... அந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்... நம்ம சரயு சிஸ்சோடதா.... சொல்லுங்க ப்பா....
சித்ராங்கதா
தமிழ்மதுரா
இல்ல வேற கதையா
சரியா தெரியலபா.
 

Kodimani

Well-Known Member
மல்லியோட முதல் கதை என்னை தெரிந்தும் நீ ( என் வாழ்வு உன்னோடு) அதிலிருந்தே அவர்களை தொடர்ந்து கிட்டே இருக்கேன் அன்னலெஷ்மி கேரட்டர் ல விழுந்தவதான் இன்னும் எழுந்திருக்க வில்லை
 

pons

Active Member
2013 ...என் வாழ்வு உன்னோடுதான் பெண்மை தளத்துல வாங்கி படிச்சேன் .....அப்போ மல்லிகா எழுத்துல விழுந்தவை தான் ...
எழுற ஐடியா எல்லாம் இல்லை இப்போவும் ......

அப்புறம் தேடி தேடி படிச்சேன் ....நிறைய பேரு கிட்ட புத்தகம் கேட்டு இருக்கேன்....அப்போ எல்லாம் விமர்சம் பண்ணுற குரூப்ல பொன்ஸ், உமாமனோஜ், நிதா, தேனுராஜ், Gloria இன்னும் நிறைய பேரு இருந்தாங்க ....அவங்க கமெண்ட் படிக்கவே வருவேன் .....

வீழ்வேன்னென்று நினைத்தாயோ ஒரே ராத்திரில படிச்சேன் .....நான் எப்போ கமெண்ட் போடா ஆரம்பித்தேன்னு நினைவு இல்லை .....
இனிய கனாக்காலம்...
கலைந்து விட்டது...
கதை படிப்பவர்களின் பொற்காலம்.
 

Renee

Well-Known Member
Rc, kj, MR indumathi balkumaran, pkp sandilyan, kalkinu oru list e erukum
Banuma padichirupanga
Ninakren
Eppa only MM NOVEL la land ayachu
Marahatha mahudam taritha mannavane write roda stories nallaruku
Oru movie patha feeling varuthu
Summer class vera pohutha
Time ella matra stories padika
Banuma KONJAM
Suggest pannunga
 

Hadijha khaliq

Well-Known Member
அழகிய நிலாக்காலம்...:love:
அப்ப மாலா வந்துடுவாங்க இல்ல...:LOL:
பொன்ஸ் அக்கா உங்க மல்லி மல்லி புராணத்தை கேட்டு தான்
இனிய கனாக்காலம்...
கலைந்து விட்டது...
கதை படிப்பவர்களின் பொற்காலம்.
ஆமா பென்ஸ் அக்கா.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Rc, kj, MR indumathi balkumaran, pkp sandilyan, kalkinu oru list e erukum
Banuma padichirupanga
Ninakren
Eppa only MM NOVEL la land ayachu
Marahatha mahudam taritha mannavane write roda stories nallaruku
Oru movie patha feeling varuthu
Summer class vera pohutha
Time ella matra stories padika
Banuma KONJAM
Suggest pannunga
Amuthavalli KA stories elame nala irukum sis..have a read:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top