First....... first .....first.....

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நான் முதல் முதல்ல படிச்ச மல்லி கதைனா "கனாவில் உன் முகம்"

நான் flat ஆன கதைனா, சொன்னா அதிர்ச்சி ஆவிங்க "நீதானே தாலாட்டும் நிலவு"
செந்தில் ராஜி ... அருமையான கதைங்க....
 

Joher

Well-Known Member
சைட் - க்கு வந்த புதுசுல எனக்கு நிக் நேம் TT -time table ..
இப்போவும் TT தான் - topsy turvy .. :love::love::love:

லவ் யு MM ...

TT......... அந்த பேர் வச்சதே நான் தான்........ அதை சொல்லலை நீ.........:devilish::devilish::devilish:

டாப்ஸி :eek::eek::eek::p:p:p
உனக்கு நீயே வச்சுக்கிட்டது பொருத்தமா இல்லையே........:unsure::unsure::unsure:
 

fathima.ar

Well-Known Member
நான் முதல் முதல்ல படிச்ச மல்லி கதைனா "கனாவில் உன் முகம்"

நான் flat ஆன கதைனா, சொன்னா அதிர்ச்சி ஆவிங்க "நீதானே தாலாட்டும் நிலவு"

Same pinch..
Ungalukku Raji kathai
Enakku akash kathai
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
TT......... அந்த பேர் வச்சதே நான் தான்........ அதை சொல்லலை நீ.........:devilish::devilish::devilish:

டாப்ஸி :eek::eek::eek::p:p:p
உனக்கு நீயே வச்சுக்கிட்டது பொருத்தமா இல்லையே........:unsure::unsure::unsure:
ஆமா.. ஜோ தான் TT-ன்னு பேர் வச்சாங்க....

இப்போ எல்லாமே தலைகீழ் .. அதான் டாப்ஸி.. ;)
 

Joher

Well-Known Member
ஆமா.. ஜோ தான் TT-ன்னு பேர் வச்சாங்க....

இப்போ எல்லாமே தலைகீழ் .. அதான் டாப்ஸி.. ;)

TT தலை கீழா........ புரியுற மாதிரி சொல்லணும்.......:D:D:D

நான் உன்னை நினைச்சேன்.........
ஆதிக்கு இதெல்லாம் ஒத்துவராதேன்னு:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
Answer banuma:devilish:
மல்லிகா மணிவண்ணன் டியரின்
நாவல்கள் எல்லாமே அருமையான
நாவல்கள்தான், பவித்ரா டியர்
எதைச் சொல்ல எதை விட-ன்னு
தெரியாமல் இவ்வளவு நேரம்
மண்டையைப் போட்டு
குழப்பிக்கிட்டிருந்தேன்ப்பா
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Maths degree படித்த heroines kani..sandhiya first ...special.என்இனம் எனபதால்.
..துளசி. தாமரை ப்ரத்யு....அரசி..Cute செல்லங்கள்...
சக்தி.. taekwando champion ..அக்ஷரா..ஜனனி...சந்திரிகா..சைந்தவி...வைதேகி...நர்மதா latest ஜெ...Engineers...
Only doctor heroine selvi...
ஜெயஶ்ரீ diploma...
Next advocate heroine ku waiting..
Please correct me if I quoted wrong dears...
 

Manimegalai

Well-Known Member
என் வாழ்வு உன்னோடுதான்
நான் படிச்ச முதல் கதை பவி.:love::love:ரொம்ப பிடிச்சது..
பிறகு தேடினதில்
தலைவியின் நாயகன்
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்..
படிச்சேன்..
பிறகு வேற வேற தளங்களில்
மல்லி கதை படிக்க மட்டுமே போவேன்...
பூவை நெஞ்சம் கதை
5 எப்பிதான் வந்தது
இடையில் நிறுத்தினாங்க...
அப்ப அவ்ளோ கவலை பட்டிருக்கேன்...
அருள் ...செல்வி கதை எல்லாம்
ஒரே இரவில் வேற தளத்தில் படித்து முடித்தேன்..
கார்த்திக் சக்தி கதைதான்
மல்லி சைட் தேடிப்பிடிச்சு
மெம்பர் ஆனேன்..
ஆனால் சைலண்ட்
யாரோடவும் பேசியது இல்ல..
கார்த்தி சக்திய
அவ்ளோ பிடிச்சது
மல்லிக்கு மெயிலில் சொல்லிட்டு திரும்பவும் அமைதி...
ஆரம்பத்தில் இருந்தே பிடிச்சுதான் தொடர்கிறேன்
மல்லி fan da
எப்ப நினைச்சேன்னு
சரியா சொல்லத் தெரியல
ஆனால் ஈஸ்வர்..வர்ஷி
டைம்ல தான் அருமையான நண்பர்கள் வட்டம் கிடைச்சாங்க
அவங்களுக்காகவே சைட் வர ஆரம்பிச்சு
இப்பவரை அவங்களோட சேர்ந்து
என்ட்ரி போட்டு
கலாய்ச்சு..கமெண்ட் போட்டுன்னு
மிகுந்த மகிழ்ச்சியான தருணங்கள்...
இப்படியே
என்றும் தொடரும்:love::love:
 

Kavyajaya

Well-Known Member
Mee in.. inga malli mam kathai naan monthly book kaa 9th and 11th padikum bothu vaangi padichen.. malli mam name laa teriyaathu relax ku vaangurathu thaan.. athula kaathal konden my first novel and first impression.. :love::love::love: selvi pulla ennai maathiriye padippaliya irupaala soo.. :p:p

Appuram sathamillamal oru yutham.. abi pulla mela paasam vachen cha enna paasam daa paarthiban mela nu.. appadiye malli mam name manapaadam aagi enga paathalum book vaangirathu nu itunthen..

College ponathum enakunu oru phone kidaichathum naan theda kidaichathu jackpot.. mothama mudichi athula ippo ila eppovum my favorite taa irukurathu veelvenendru ninaithaayo... Sakthi karthik.. ellathulayum heroine pidichi muthal muthala hero attract pannuna novel ithu thaan.. it makes me loves a lot.. vera ethuvum replace pannala.. :love::love::love::love:

Appuram online naa epi ku wait panni padicha first novel sathamindri muthamidu.. oh god.. pidikum aana thiru vaa thittite irunthen kadaisi vara.. :geek::geek::geek:

Ithu thaan en kathai appuram naan story complete aana thaan thodurathu.. :D wait panni padika mudiyirathilla.. neengaatha reengaaram final kaaga waiting.. vanthathum epi 1 ku oodanum.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Ithula naan eppo fan aagunen nu teriyala pavi kaa neengale kandupidichikonga.. hihi

Innonu malli mam one year before oru potti ku judge aa vanthaanga vera site la.. anga avanga ennoda eluthayum padichi like pottu first prize nu select pannunaanga paarunga.. ippo ninaichaa kooda pularikum.. ;););););) naan anaikellam tharaiyila kaal padaama suthunen.. :love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top