மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Rendum kannamoochi vilayande kadhala valarkuthunga....nanthi Mari vantha house owner paiyan namma muthukku match ah sis...
கண்ணாம்மூச்சி விளையாட்டு முடியுறதுக்குள்ள அடுத்த ஹூரோ வந்துட்டாரு.... ஆனா அவரு பொண்ணு பார்க்க வந்திருக்கிறது நம்ம கனிய
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
2nd hero entry sema, Kani veetuku eppadi correct ah varan yaar adu, Oru velai palaya oorla owner oda paiyana erupano, kadir enda unaku kovathula enna pesanum nu teriada pavam da avalum chinna ponnu Dan, enakennamo unaku poramai, and kadal vandudicho, nice update maheswari dear thanks.
ஹாய் டியர்.... வந்திட்டாரு அடுத்த ஹூரோ..... நமக்கு ஹூரோவா தெரியிரவரு நம்ம துரைக்கு வில்லனா தெரிவாரு... கனியோட பேசினாலும் இவனுக்கு பிடிக்காது... தமிழோட பேசினாலும் பிடிக்காது...சும்மாவே இவன் கோபம் வந்தா என்ன பேசுறேன்னு தெரியாம பேசுவான்.... இப்ப என்ன நடக்க போகுதோ பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை க்கு பொறாமை பொங்குது...
கோபாலன் பையனா..
தமிழ் கிட்ட சண்டை போட்டவனான..
சூப்பர்
அப்போ தமிழ் க்கு ஆளு வந்தாச்சு
பொங்குன பொறாமை அவன் ஊருக்கு போற வரைக்கும் குறையாதுடா..... தமிழ இவன் என்ன செய்ய போறானோ....
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா.. Semma semma episode....durai ku enna கோவம் pa...அவல seriya purinjikaama romba thittitaan... இப்போ kani avana avoid panna aarambichitaan... அவன் avala அக்கறை la thitinaa iva vera maari nenaichi kita... அந்த கார் ஆளு க‌னி oda house owner பையன் தானே.. Super pa.. Eagerly waiting for next episode
 

Manimegalai

Well-Known Member
கனி அவங்க தங்கைகள் தனியா இருப்பது பெரிய ஆபத்துதான்...
யார் அவனுங்க
நோட்டம் பார்த்து வந்திருக்கானுங்க..
நினைக்கவே பயமா இருக்கே..
துரை மட்டும் இல்லைனா என்ன ஆகுறது..
அப்பத்தா இரவு மட்டும்தான் இருக்காங்க..
ஏதாதவது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யனும்..
Super epi மகேஷ்..
 

banumathi jayaraman

Well-Known Member
வேண்டாத வேலை உனக்கு
கனிமொழிப் பெண்ணே
ஒருவரும் இல்லாத பொழுது
நீச்சல் தெரியாமல் கிணற்றில்
இறங்கி குளிப்பது ஆபத்து-ன்னு
படிச்ச கனிப் பொண்ணுக்குத்
தெரியலையே, மகேஷ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top