மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma emotional episode... நல்லவேளை இவங்க ரெண்டு பேரும் correct time ku vanthutaanga illana அவங்க மூணு பேர் oda நிலமை கடவுளே.... அந்த house owner aalayum avanga மூணு பேர் ah yum எப்பொழுதும் paathukite இருக்க mudiyathula.... But அவரோட பையனுக்கு kani ah பொண்ணு kekanum nu avaruku oru எண்ணம் paakalam... அது varaikum paravala... Durai வீடு la எல்லாரும் avanga ethukitaanga... பாட்டி super la அவங்க மூணு பேர் kum துணை ah avangalloda ve irunthutaanga semma.... Durai site adikiran ah கனி ah... Super Super Super pa m.. Eargerly waiting next episode
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி மகேஷ்:love::love:
அப்பத்தா செம போங்க:giggle::giggle::giggle:
மீனாட்சி அம்மா என்னதான் உதவி செஞ்சாலும்...
ரொம்ப நல்லவங்களா எல்லோருமே இருந்தாலும்...
அப்பத்தா மனச தட்டிட்டு போய்ட்டாங்க...
காவலுக்கு நாய்....
அழகான தோப்பு வீடு..
சூப்பர் .
 

Avatharini

New Member
View attachment 2990View attachment 2991




View attachment 2992
Super




Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 3
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்கபா... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போத்தான் காலேஜ்ல முதல்
வருடம்-ன்னா கனிமொழிக்கு
ஒரு 16 இல்லை 17 வயசு
இருக்குமா, மகேஷ் டியர்?

அவ்வளவு சின்னப் பிள்ளையைப்
போய் அந்த இளங்குருத்தைப்
போய் இரண்டாம் தாரமாகவோ
இல்லை அந்த வார்த்தையை
எழுதவே மனம் கூசுகிறது
வைச்சிக்கவோ=ன்னு கேட்க
இவனுங்களுக்கெல்லாம்
எப்படிப்பா மனசு வருது,
மகேஷ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top