Manimegalai
Well-Known Member
CSK பார்த்த பாதிப்புபாக்ஸ்ம் பறந்தது..
வாட்ச்மேனும் பறந்தான்..
சிக்சர் மருது..
CSK பார்த்த பாதிப்புபாக்ஸ்ம் பறந்தது..
வாட்ச்மேனும் பறந்தான்..
சிக்சர் மருது..
செல்வி ஜெயந்திவேலை தான்..
இந்த முறை நமக்கு பெர்லின் பார்க்க வாய்ப்பு இருக்கு..
நிச்சயதார்த்தம் வேணா முடியலாம்..செல்வி ஜெயந்தி
திருமதி ஜெயந்தி ஆனாதான்
பெர்லின் பிளைட் ஏற விடுவோம்.
Adhan kavalaiya irukku ....அவளுக்கு இன்னும் பிடித்தம் வரலையே..
எப்படி கூட்டிட்டு போவா..
பார்த்த உடனே பிடிக்கும் வகைல ஜதி வந்தா
பார்க்க பார்க்க பிடிக்கிற வகைல மருது வருவான்
Same thought ...sollu Jadhi ponnuஉன்னை என்ன செய்றேன் பார் ன்னு வாட்ச்மேனை மனசுக்குள்ள திட்றாளே..
இந்த உரிமை எது கொடுத்தது, ஜதி உனக்கு ?..