Saththamindri Muththamidu 22

Advertisement

Sundaramuma

Well-Known Member
சைட் தோழமைகளே மித்ரா கவிதாயினியை காணோமே எபிக்கு ஏபி அழகா கருத்தை கவிதையாய் கொடுப்பங்களே என்னாச்சு ???
அப்புறம் நடுவே வந்து போகும் பாத்திமா அண்ட் மீரா எல்லோரும் மிஸ்ஸிங்க லிஸ்டில் இருக்காங்க
Fathima --after june 16 th varuvanga ....
Meera --- facebook attendance....
Mitra--ippo thaan urlblocked site-la parthean ....
thodarchya comment potta site crash aagudhu .....athaan padichutu
poiduranga ....
 

Joher

Well-Known Member
Fathima --after june 16 th varuvanga ....
Meera --- facebook attendance....
Mitra--ippo thaan urlblocked site-la parthean ....
thodarchya comment potta site crash aagudhu .....athaan padichutu
poiduranga ....

site சுற்றும் வாலிபிகள்...........
இப்ப ok தான்..... அப்பப்போ மல்லி தான் work நடக்குதுன்னு cut பண்ணுறாங்க.... நேற்று கூட......
மற்ற படி ok தான்.........
 

Sundaramuma

Well-Known Member
site சுற்றும் வாலிபிகள்...........
இப்ப ok தான்..... அப்பப்போ மல்லி தான் work நடக்குதுன்னு cut பண்ணுறாங்க.... நேற்று கூட......
மற்ற படி ok தான்.........
Appadiya...naan comment podaradhala thaan- nu ninaichean...
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம் அந்த பொண்ணு .புடிச்சிருக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு எவ்வ ளவு மரியாதையா அப்பாகிட்ட வந்து சொல்லிச்சு....என்னைக்கு தான் இந்த மாதிரி ஆள்கள் பணம் பின்னாடி சுத்துறதை விட்டுட்டு மனுசங்களை மதிக்கப்போறாங்களோ? தெரியலை????பானுமா....:(
என்ன பெரிய பணம்?
பணம் இன்னிக்கு வரும்,
நாளைக்கு போகும்

இவிங்க-கிட்ட பணம் இருந்தால்
இவிங்க மட்டுக்கும்?
பிரசன்னாவுக்கு யாதொரு
பிரச்சனையுமில்லே பா

ஹ்ம்ம்............நாட்டிலே
நல்லதுக்கு காலமில்லை,
சுவிதா டியர்

அந்த நிருபமாப் பொண்ணு
என்ன பிரசன்னாவை,
லவ்ஸா பண்ணிச்சு?
நேர்மையாக, அப்பாகிட்ட
வந்து தன்னோட
விருப்பத்தைத்-தானே
சொல்லிச்சு, சுவிதா டியர்

ஹ்ம்ம்...............சத்தியநாதன்
மாதிரி, கூமுட்டை அப்பனுக்கு
பொண்ணாப் பொறந்துட்டு,
என்ன பாடுபடப் போறாளோ?
பாவம் பா
 

Sundaramuma

Well-Known Member
இப்போ slow ஆகுற பிரச்சனை இல்லை......... sometimes மொத்தமா ஒண்ணுமே இல்லை........
E22-க்கு கூட அப்படிதான் ஆச்சு..........
எஸ்..... மொத்தமா போயிடுது ....அதான் யோசனையை இருக்கு..... ஒரு மணி யில்லை இரண்டு மணிக்கு மேல தான் இப்போ கமெண்ட் போடறேன் ..... சைட் சரியாக இன்னும் நாளாகும்னு சொன்னாங்க மல்லிகா....
 

Joher

Well-Known Member
ஜோ ...எத்தனை monthly இதுவரை வந்து இருக்கு ....பன்னிரண்டு புக் வரணும் .... நீங்காத ரீங்காரம் 12 ??

SM 10
NR 11.........
என்னாச்சு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top