Saththamindri Muththamidu 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கமிட்மென்ட் 12 புக்ஸ் ..அதான் கேட்டேன்....
மாத நாவல் தருவதாக,
ஒரு வருஷத்துக்கு மட்டும்
அக்ரீமெண்ட்டா,
சுந்தரம்உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓபன் ஆறது ஒன்னும் பிரச்சனை இல்லை பானு ....
நான் எப்போவும் ஒரு 4 கமெண்ட் போட்ட கிராஷ் தான் ....
சரியாய் அரை மணி
நேரத்துக்கு Site, Error-னு
காட்டும், சுந்தரம்உமா டியர்
Site ஓபன் ஆவதில்லை பா
11.15 pm மணிக்குத்தான்
ஓபன் ஆகுதுப்பா
 

ThangaMalar

Well-Known Member
பின்னே எப்போ வரும் பா ....எனக்கு ரொம்ப பிடிச்சது .....EAN விட .....:(
சீக்கிரம் வருவான் மந்திரன், உமா..
அதுக்குள்ள சைட் சரியாகிடும்..
நம்ம கலக்கலாம்..
 

Joher

Well-Known Member
பின்னே எப்போ வரும் பா ....எனக்கு ரொம்ப பிடிச்சது .....EAN விட .....:(

அது மல்லியோட 25th நாவல்............ mass-ஆ இருக்கும்....... கொஞ்சம் பெருசுன்னு கூட சொன்னாங்க..........
கண்டிப்பா சூப்பர் டூப்பர் ஹிட் தான்..........
Me too waiting............
 

Sundaramuma

Well-Known Member
சீக்கிரம் வருவான் மந்திரன், உமா..
அதுக்குள்ள சைட் சரியாகிடும்..
நம்ம கலக்கலாம்..
எஸ் ...கலக்கணும்....
பொன்ஸ், மீரா , பாத்திமா ,சசி, ஹேமா ,குழலி வராது இல்லை....படிச்சுட்டு போயிடறாங்க ....
சைட் மட்டும் நல்ல இருந்ததுன்னா SM -கு கமெண்ட்ஸ் குவிந்து இருக்கும் ....சைட் ஜெகஜோதியா இருந்து இருக்கும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
நான் எப்போவும் PC தான் ...செல் இல்லை ....
அரத பழசான ஒரு ஐபாட் இருக்கு..... PC இல்லைனா ஐபாட் ....
வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்
So, செல்லில் தான் பா
Stories படிக்கிறேன்
கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கு, சுந்தரம்உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top