Saththamindri Muththamidu 22

Advertisement

Suvitha

Well-Known Member
இதிலே வேற,
ஏதோ நம்ம அண்ணியோட
தம்பி-ன்னு பார்த்து,
பிடிச்சிருக்கு-ன்னு,
நல்ல பெண்ணாய்
லட்சணமாக, அப்பாவான
உன்னிடம் வந்து தன்னோட
ஆசையை சொல்லிட்டு,
இனி எல்லாம் அப்பா
பார்த்துப்பார்-ன்னு
உன்னை நம்பிய, அந்த
நல்ல பெண் நிருபமாவையும்,
நீ நம்பலையே?
அவளையும் ஏமாத்திட்டியே,
சத்தியநாதா?

இஃது உனக்கே
நல்லாயிருக்கா?

இதுதான் ஒரு பெரிய
மனுஷனுக்கு அழகா,
சத்தியநாதா?
பாவம் அந்த பொண்ணு .புடிச்சிருக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு எவ்வ ளவு மரியாதையா அப்பாகிட்ட வந்து சொல்லிச்சு....என்னைக்கு தான் இந்த மாதிரி ஆள்கள் பணம் பின்னாடி சுத்துறதை விட்டுட்டு மனுசங்களை மதிக்கப்போறாங்களோ? தெரியலை????பானுமா....:(
 

Joher

Well-Known Member
but ரொம்ப rare தான்...........
Rare ???......
இது actual-ஆ தட்டி கேட்க முடியாதுன்னு பொண்ணு குடுக்க மாட்டாங்கன்னு சொன்னதுக்கு..........

எங்க வீட்டுல பணக்காரங்க வீட்டுல பொண்ணை கொடுக்கவும் எடுக்கவும் நிறைய யோசிப்பாங்க ......பொண்ணுங்களுக்கு பார்க்கும் போது equal ஸ்டேட்டஸ் இல்லைனா குறைவான இடம் தான் ....முதல்ல பார்க்கிறது ஒழுக்கம் ....அப்புறம் படிப்பு , தொழில் , தோற்றம் இதுக்கு அப்புறம் தான் ஸ்டேட்டஸ் .....
Yes........... இப்படி யோசிப்பாங்க தான்.......... ஆனால் நல்ல இடம் அப்படின்னு feel பண்ணினால் கொடுத்துவாங்க.......... குடும்பம் பாரம்பரியம், பையனோட குணம் தான் வச்சி தான் decide பண்ணுவாங்க.........
விரும்பி கேட்கிறாங்கன்னு பொண்ணு கொடுக்குறவங்க அதிகம்.......... இங்கே பொண்ணு விரும்பப்படுவது பொதுவா ரொம்ப அழகா இருக்கு என்பதற்காக.........

விக்ரம் என்ன சொன்னான்னு நியாபகம் இல்லை .....
வீடு நீங்க குடுப்பீங்க.........
பணம் நீங்க குடுப்பீங்க........
அப்புறம் நான் எதுக்குடா உங்க தங்கச்சிக்கு???
குழந்தை பெத்துக்கவா???:p
நல்ல கேள்வி.......
 
Last edited:

Joher

Well-Known Member
எங்கள் பிரசன்னாவின் படிப்பும், பதவியும், திறமையும், அழகும், கம்பீரமும், உன்னோட நொள்ளைக்கண்ணுக்கு தெரியலையா, சத்தியநாதன்?
பணம் இல்லேங்கிறது மட்டும்தான் தெரியுதா?
அப்படீன்னாலும், பிரசன்னாவும், கை நிறையத்தானே சம்பாதிக்கிறான், மல்லிகா டியர்?
அவன் எதுக்கு தவணையில் வீட்டுக்கு லோன் கட்டணும்?
பிரசன்னாவுக்கு, சொந்தமா வீடு இல்லாட்டி என்ன? நீதான், ஒரு வீடு உன் பொண்ணுக்கு சீதனமா வாங்கி கொடுக்கிறது, சத்தியநாதன்?
இங்கே, பிரசன்னாவுக்கு சீர் செய்ய, பெண்ணைப் பெற்ற ஒரு நாதன் மூக்காலே அழுகிறான் அங்கே, மீரா வீட்டிலிருந்து சீர் வராது-ன்னு, பிள்ளையைப் பெற்ற ஒரு நாதன் புலம்புகிறான்
என்ன உலகமடா சாமி?
ஏனய்யா, கமலநாதா? சத்தியநாதா? நீங்களும், உங்க பையன்களும் சம்பாதிக்கும் பணத்திற்கு என்னதான் வேலை? அப்புறம், உழைப்பாளி திருவை பார்த்து உங்களுக்கு பொறாமை வேற?
அடக் காலக்கொடுமையே?

இது தான் reality..........
status-ல் ரெண்டு பெரும் ரெண்டு extreme என்கிறப்போ இப்படி தான்..........
மேகநாதன் மாதிரி பையனோட தப்பை மறைக்க பொண்ணை விரும்பி கேட்டார்.......... குடுத்தாங்க.........
ஆனால் arranged marriage போறப்ப இது தான் கதி..........

எப்பவும் இருக்க ஒரு வீடில்லாதவனுக்கு பொண்ணை குடுக்க பொண்ணை பெற்ற எல்லா அப்பாவும் யோசிப்பாங்க.......... பொண்ணுக்கு பிடித்திருந்தாலும் 4 பிள்ளைங்க இருதாலும் எல்லோரும் இருக்க ஒரு வீடு வேணும்னு நினைப்பாங்க...... இது தான் நிதர்சனம்.........

Status equal-ல் நகை வீடு car வாங்கி கொடுத்து கல்யாணம் நடப்பதை விட status-ல் மிக அதிகமான ஒரு இடத்தில வீடு வாங்கி கொண்டு பொண்ணையும் கட்டுவதை பையன்களும் விரும்புவதில்லை....... வீட்டினரும் விரும்புவதில்லை.........
காரணம் மதிக்க மாட்டாங்க..........
எல்லாமே தாங்களே செய்ததை எப்பவும் யாராவது சொல்லி/செய்து காட்டிட்டே இருப்பாங்க........
மொத்தத்தில் கையாலாகாத்தவன் range-க்கு போய்டும்........
பொண்ணு கணவனுக்கு முக்கியத்துவம் குடுத்தால் பெரிய விசயமாகாது..........
அவளும் மதிக்கிறதில்லை என்கிறபோ எப்போவும் புகைச்சல் தான்.......

இதுவே தன்னோட பையன் என்கிறப்போ அந்த பொண்ணுக்கு எதுவும் இல்லாவிட்டாலும் பொண்ணு போதும்னு நினைத்தால் நம்ம வீட்டில் நிறைய இருக்கிறதே என்று எடுத்து கொள்பவர்கள் உண்டு.......... இது நிறைய நடக்குது.........
ஆனால் பொண்ணை கொடுப்பது மிக மிக அரிது........
காரு தேரெல்லாம் இல்லாவிட்டாலும் இருக்க ஒரு வீடு வேணும் பொண்ணு வாழப்போற இடத்தில் (பையனுக்குனு தனியா கூட தேவை இல்லை)......... இதுதான் reality...........
 
Last edited:

Joher

Well-Known Member
நீங்க தானே பிரசன்னா-கு நிரு வேண்டாம்ம்னு சொன்னீங்க .....இப்போ ஏன் ???

இது "அவங்க எப்படி என் புள்ளைய வேண்டாம்னு சொல்லலாம்" என்கிற கோபம், ஆதங்கம்.......:p

நிரு side-ல் பல காரணம்னா பிரசன்னா side-ல "நல்ல படிப்பு இருக்கு......... வேலை இருக்கு...... வீடு இல்லைனா என்ன" என்கிற காரணம்.........
பையன் ரொம்ப ரொம்ப நல்ல பையன்......... படிப்பு வேலை super..... எதுவும் இல்லாவிட்டால் என்ன........ சம்பாதித்து கொள்வார்கள்..... நாமும் கொடுத்து உதவலாம் என்று கொடுப்பவரும் உண்டு தான்........ but ரொம்ப ரொம்ப சில பேர் தான்.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் திரு,
நாம விரும்பின வாழ்க்கை கிடைக்கலன்னா, கிடைத்த வாழ்க்கையை விரும்பனுங்குறது வாழ்க்கை தத்துவம்.
இந்த விஷயம் மட்டும் ஷெரீனா வுக்கு புரிந்து இருந்தால் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை யை நல்லபடியா வாழ்ந்து இருப்பாள். இப்படி அவசர கதியில் தன் வாழ்வை முடித்து உன் மனதில் ஊவா முள்ளாய் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கமாட்டாள்.
என்ன செய்வது இந்த உலகத்தில் நாம் விரும்பினவர்களை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பாதி பேருக்கும் மேல் திருமணமேஆகாது.இந்த நிதர்சனமான உண்மை அவளுக்கு புரியவில்லை.எனவே நீ நடந்தது அனைத்தையும்போட்டு குழப்பிக்கொள்ளாதே..நீ குழப்பிக் கொள்ளுவதால் இங்கே நடந்தவை எதுவுமே இல்லை என்று ஆகாது...

"நடந்த தையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை" எனவே

உன்னையும்,உன்குழந்தைகளையும் மட்டுமே உலகம் என எண்ணும் துளசிக்காக உனது மனகிலேசங்களை மறந்துவிடு.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சாதாரணமான கணவன் மனைவிபோல் இப்போதுதான் வாழ ஆரம்பித்து இருக்கிறீர்கள் .இந்த உங்களுக்கான வாழ்க்கை யில் உன் இதய சிம்மாசனத்தின் ராணி என துளசி யை உணர வை.அது ஒன்று போதும் உன் முன் நீண்டிருக்கும் மீதி வாழ்க்கை பாதை மலர் பாதையாக மாற.
கலக்கம் கொள்ளாதே சகோதரா!!!
துளசி யுடனான உன் வாழ்க்கை சந்தோசமாக அமைய இங்கு என்னை போல் வாழ்த்தும் நிறைய சகோதரிகள் உனக்கு உண்டு.பிறகென்ன உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.....
All ...the...best...

அன்புடன்
சுவிதா.
அருமை, வெகு அருமை,
சுவிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க தானே பிரசன்னா-கு நிரு வேண்டாம்ம்னு சொன்னீங்க .....இப்போ ஏன் ???
ஆமாம்
இப்பவும் பிரசன்னாவுக்கு
நிருபமா வேண்டாம்-ன்னு-தான்
பா சொல்றேன்

ஆனால் திறமையுள்ள,
நல்ல பையனை, பணம்
இல்லே-ன்னு, இவங்க
என்ன வேண்டாம்-ன்னு
சொல்றது, சுந்தரம்உமா டியர்?

என்ன பெரிய பொல்லாத
பணம்?

இவங்களெல்லாம்,
என்னவோ பெரிய டாடா,
பிர்லா மாதிரியும்,
பிரசன்னா என்னமோ
ஒண்ணும் இல்லாதவன்
மாதிரியும், சத்தியநாதன்
நினைக்கக் கூடாது பா

இவங்க வீட்டில, பொண்ணு
எடுத்து, மீராவையும் கட்டிக்
கொடுத்தா, வேலனுக்கு
இருக்கிற, ஒண்ணு, ரெண்டு
முதுகெலும்பும் இல்லாமல்
போயிடும்-ன்னு-தான்,
பிரசன்னாவுக்கு, நிரு
வேண்டாம்-ன்னு சொன்னேன்,
சுந்தரம்உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top