Saththamindri Muththamidu 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"..........கண்டுகொள்ளாதீர்கள்"
என்று துளசி, கண்களில்
தைரியம் சொல்ல,
திரு பேச வரவும்,
"பேச வேண்டாம்"
என்ற துளசியின்
முகபாவனையில்
திரு அமைதியாகி
விட்டவன்.............."

"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
பேசாத கண்ணும் பேசுமா?
பெண் வேண்டுமாப்
பார்வை போதுமா?............."
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
சொத்திங்க, சாரி சித்திங்க
பேரிலே, நீங்க சொத்து
வாங்கலை-ன்னா,
எங்க திருநீர்வண்ணனும்,
அவனோட பொஞ்சாதி
பேரிலே எதுவும் சொத்து
வாங்கக் கூடாதா?

என்ன அநியாயமா இருக்கு,
சத்தியநாதன் and
கமலநாதன் சித்தப்ஸ்?
 

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டேஸ்வரியம்மா,
சூப்பரோ சூப்பர்ப்,
மல்லிகா செல்லம்
"என்னோட நகை, பணம்
எல்லாம் என் பொண்ணுக்கு
மட்டும்தான்
உன்னோட பையன்,
ஐ மீன், என்னோட மருமகன்
வாங்கி வட்டிக்கு விடறதுக்கு
இல்லை............."
சாரதாவுக்கு நெத்தியடி?
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
இவங்க உறவே
வேண்டாம்-னாத்தான்
இவங்க கிட்ட எதிர்த்துப்
பேசி எகிறலாம்

ராதா and ஷோபனா
இவங்களாலே,
இரண்டு அத்தைங்களுமே
ரொம்பவே சொந்தமாகிட்டாங்க

எதுக்கு கசந்து முகர்ந்து
கொண்டு?

நாளை ஒருவர், மற்றவர்
முகத்தில் விழிக்க
வேண்டாமா?

இதெல்லாம் தொடர்ந்து
வரும் உறவுகளாகி
விட்டனர்

துளசி சொல்வது
ரொம்பவே சரிதான்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
"........திருவினது அங்கீகாரம்
தானாக எல்லாம்
துளசியினுள் கொண்டு
வந்திருந்தது..........."

பின்னே? கொண்டவன்
துணையிருந்தால்
கூரையேறி கோழி
பிடிக்கலாம்-ன்னு,
சும்மாவா சொன்னாங்க,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாது?
துளசி குண்டாயிட்டாளா,
மீரா டியர்?
யாருப்பா அங்கே?
இந்த மீராவோட, காலடி
மண்ணை எடுத்து,
துளசிக்கு சுத்திப்
போடுங்கப்பா

ஏன்மா மீரா?
புருஷனும் மாமியாரும்
படாத பாடுபட்டு, அவளோட
உடம்பை தேத்தினால்,
உனக்கு நக்கலு?

ஹ்ம்ம்.............இதெல்லாம்
ரொம்பவே டூ மச்,
மீரா டியர்
 

malar02

Well-Known Member
சைட் தோழமைகளே மித்ரா கவிதாயினியை காணோமே எபிக்கு ஏபி அழகா கருத்தை கவிதையாய் கொடுப்பங்களே என்னாச்சு ???
அப்புறம் நடுவே வந்து போகும் பாத்திமா அண்ட் மீரா எல்லோரும் மிஸ்ஸிங்க லிஸ்டில் இருக்காங்க
 

Joher

Well-Known Member
சைட் தோழமைகளே மித்ரா கவிதாயினியை காணோமே எபிக்கு ஏபி அழகா கருத்தை கவிதையாய் கொடுப்பங்களே என்னாச்சு ???
அப்புறம் நடுவே வந்து போகும் பாத்திமா அண்ட் மீரா எல்லோரும் மிஸ்ஸிங்க லிஸ்டில் இருக்காங்க
vacation இன்னும் முடியல போல..........

இன்னும்.....
குழலி உமா மனோஜ் சசி..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top