Emai Aalum Niranthara 11

Advertisement

MythiliManivannan

Well-Known Member
மொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலை

அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்‌.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை

அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........

படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........

இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......

இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......
 
MythiliManivannan

Well-Known Member
உங்கள் பதிலை படித்ததும் எனக்கு
உடனே ஞாபகத்திற்கு வந்தது
.........
”நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ”
SJM ல அடிக்கடி மல்லி சொல்லிய வரிகள்....
கடைசி பதிவின் போதும் இதையே சொல்லியிருப்பார்கள்....

ஆனால் ,நிரந்தராவில் சொல்ல நினைத்ததை
்ரொம்ப சரியாக,தெளிவாக சொல்லி இருக்காங்க
என்றே தோன்றுகிறது......:)

நிரந்தரா என்பதின் அர்த்தம் நிரந்தரமானவள்
என்று பெண்ணை குறிக்கும் பெயர்....

அவர்கள் கதைகளில் பெண்மையை போற்றுவதும்
முக்கியத்துவதும் தருவதும் நிரந்தரமான ஒன்று....:)
அனைவரும் அறிந்த ஒன்று........

Sooooooooo......
EMAI AALUM NIRANTHARA......
ALWAYS......MALLI......:)
'எமை ஆளும் நிரந்தரா' ...........
விளக்கம் அருமை.......சிஸ்:)
 
malar02

Well-Known Member
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலை

அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்‌.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை

அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........

படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........

இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......

இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......
CORRECT அவளுக்காக வேண்டி வந்தாலும் அம்மாவின் குரலில் பயம் தெரிந்ததும் போகத்தான் கிளம்பினான்
வெளியே வந்தவுடன் யார் இருக்காங்கனு நியாபகமாய் கேட்கவும் செய்கிறான்
வாழ்க்கையில் அக்கா செட்டில் ஆனவுடன் இவளின் பக்கம் கவனம் திரும்பி இருக்கும்
இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்
அவள் இன்னொரு கலயாணம் செய் வேண்டுமென்றால் முந்திய விஷயம் தடையாக இருக்க கூடாது என்று அடுத்த கட்டத்துக்கு யோசித்து விஷயத்திற்கு வருகிறான்.
சுயநலமாய தான் தெரிகிறது யாதர்த்தமும் மிளிர்கிறது
 
Devi29

Well-Known Member
காதலுக்கு கண்ணில்லை என்பது சரி தான், என்ன ஒரு வேற்றுமை விஜய்& சவீ வாழ்க்கை முறையில் but they are get bonded.............sainthuvai stationil irunthu velietruvathu nice.:) moorthy vijayoda pasakara mamana....... anniyoda sernthathuku oru gangae happy....... sainthu vijaykaga kathirupathu sooper,;););););) vijay intha pilla pala varusama kathirukupa, iniyavathu husband rolea clear seiyu rasa....... priya nanbenta.........:cool:oruke polishnalum vittuku security than polae ACP sir:p:D:p superb ud sis
 
MythiliManivannan

Well-Known Member
CORRECT அவளுக்காக வேண்டி வந்தாலும் அம்மாவின் குரலில் பயம் தெரிந்ததும் போகத்தான் கிளம்பினான்
வெளியே வந்தவுடன் யார் இருக்காங்கனு நியாபகமாய் கேட்கவும் செய்கிறான்
வாழ்க்கையில் அக்கா செட்டில் ஆனவுடன் இவளின் பக்கம் கவனம் திரும்பி இருக்கும்
இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்
அவள் இன்னொரு கலயாணம் செய் வேண்டுமென்றால் முந்திய விஷயம் தடையாக இருக்க கூடாது என்று அடுத்த கட்டத்துக்கு யோசித்து விஷயத்திற்கு வருகிறான்.
சுயநலமாய தான் தெரிகிறது யாதர்த்தமும் மிளிர்கிறது

யாதார்த்தம்.........
புரிந்துகொள்ள வேண்டிய வார்த்தை:)
 
Manimegalai

Well-Known Member
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலை

அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்‌.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை

அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........

படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........

இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......

இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......
தெரியலடா மைத்தி...
எனக்கு என்னவோ பாசமான குடும்ப சூழல் இருந்திருக்கும்னு தோணல..
அப்பா குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார்....அம்மா அழுதே விஜய ஒரு வழி பண்றவங்க...
அக்கா பேசியே....
அக்கா வீட்டுக்காரர் நல்லவரா..கெட்டவரா...தெரியல..
ஆனால் விஜய் அவரிடம் மட்டும் தான் உரிமையா பேசுறான்...
அவரும் இனிமேலாவது நல்லா இருக்கட்டும் நினைக்கிறார்..
அவங்க அக்கா இருக்கும் போது காதல்..கல்யாணம்...தப்பு என்றாலும்...
6 மாதம் கூட அது நிலைக்கல..
இது நான் உணர்ந்தது...மைத்தி..
தெரியல வேறு மாதிரி கூட வரலாம்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top