Emai Aalum Niranthara 11

Advertisement

sindu

Well-Known Member
” விசாரணை” பட லெவலுக்கு ஆரம்பித்த
போலிஸ் ஸ்டேஷன் பதிவு......
ஹா..ஹா...
ஒரு L and O,commissioner,
an ACP, a Councilor and a
local chennai boy....
இவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு
முழி பிதுங்கும் இன்ஸ்பெக்டர்.....என்று
விஜய் சேதுபதி பட எபெக்டில் முடிந்தது.....;):D

பூவிழி, நீங்கள் சொல்லியதுப் போல்
இது அபெஃக்‌ஷனுக்கான நேரம்....;)
சாவி கொடுத்த பொம்மையாய் விஜய்.....:p
சைந்துவிடம்........

a lively and lighthearted episode....
enjoyed a lot......Tqqqqqqq

எல்லாம் அவள் செயலே
அப்பவும் இப்பவும் :p:p:p
எப்பவும் ;););)
 

Adhirith

Well-Known Member
எல்லாம் அவள் செயலே
அப்பவும் இப்பவும் :p:p:p
எப்பவும் ;););)

உங்கள் பதிலை படித்ததும் எனக்கு
உடனே ஞாபகத்திற்கு வந்தது
.........
”நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ”
SJM ல அடிக்கடி மல்லி சொல்லிய வரிகள்....
கடைசி பதிவின் போதும் இதையே சொல்லியிருப்பார்கள்....

ஆனால் ,நிரந்தராவில் சொல்ல நினைத்ததை
்ரொம்ப சரியாக,தெளிவாக சொல்லி இருக்காங்க
என்றே தோன்றுகிறது......:)

நிரந்தரா என்பதின் அர்த்தம் நிரந்தரமானவள்
என்று பெண்ணை குறிக்கும் பெயர்....


அவர்கள் கதைகளில் பெண்மையை போற்றுவதும்
முக்கியத்துவதும் தருவதும் நிரந்தரமான ஒன்று....:)
அனைவரும் அறிந்த ஒன்று........


Sooooooooo......
EMAI AALUM NIRANTHARA......
ALWAYS......MALLI......:)
 
Last edited:

Adhirith

Well-Known Member
ஆஆ சவீ இந்த ரணகளத்திலும் அவனை தள்ளிட்டு போற :D:D:D

இவன் அவளை எப்படி சமாதான படுத்துவானு பார்த்தால்...
அம்மணி கண்ட நாள் முதல் அவன் மேல் flat-a தான் இருக்காங்க;););)

விஜயை ஆளும் நிரந்தரா சவீயே
savi scores in this epi too

Vijay நீ சவீ சொன்ன மாதிரி வெறும் அல்லக்கை வேலை தான் பார்த்துட்டு இருக்க:p:p:p
உன்னோட கெத்து ப்ரித்வியோட stop,...
அவன் தங்கை கிட்ட செல்லாது :)

Ha....Ha.....very funny......
“ அவனை தள்ளிட்டு போறா....”
Not control my laugh.......:D
எபி மாதிரியே,உங க கமெண்டும் லைவ்லி.ஆக இருக்கு.....:D
 

malar02

Well-Known Member

:)Tq MM
சினி ஸ்டெயிலில் போகுது வசதியான பெண் லோக்கல் பையனை விரும்புவது வாழ்வை துளைப்பது இந்த கான்சப்ட் எப்போவும் பிடிக்காது இந்த மாதிரி காண்பித்து காண்பித்து இன்று நிறைய பெண்ணுங்க முட்டாளாக வாழ்வை பாழ் பண்ணிக்கிறாங்கள் பிரச்சனையில் மாட்டிக்கிறாங்க

லோக்கல் பசங்கள் கேரக்டர் இல்லாத எல்லாம் எப்படியும் மடக்கிட முடியும் துள்ளிக்கிட்டு திரியறாங்க வாழ்வின் அர்த்தம் புரியாமல்.

நல்ல வேலை இங்கே இவன் படித்தவனாய்... நல்ல வேலையில் இருப்பவனாய் ....கேரக்டர் இருப்பவனாய் வரான் HERO...............
அதனால் இங்கு சைந்தவின் தப்பு அதிகமாய் தெரியவில்லை காதலே தூக்கலாய்
அதன் காரணமாய் எல்லா இடத்திலும் அவளே தூக்கலாய்தெரிவாள்இது நேச்சுரல் .................
இனியென்ன அவனை வழி நடத்தணும் சாம, தான ,பேத ,தண்டம் இந்தநான்கில் எதையெல்லாம் மிக்ஸ் செய்து எப்படி புகட்டிட போகிறாளோ

இப்பொது தான ,பேத இரண்டையும் காட்டி அவனை பணிய வைத்துவிட்டாள்.

பிரியா சூப்பர் நட்புக்கு இலக்கணமாய்......
விஷ்ணு யதார்த்தம் பேசி பார்த்தல் மட்டுமே விஜயின் திறமையும் மனதும் புரியும் ஏற்று கொள்ள.....

மூர்த்தி பாவம் மத்தளம் போல ....

வராமலேயே.....................
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -

உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
வாழ்த்துக்கள் குவிக்கும் ரமணன்
 

malar02

Well-Known Member
ஆஆ சவீ இந்த ரணகளத்திலும் அவனை தள்ளிட்டு போற :D:D:D

இவன் அவளை எப்படி சமாதான படுத்துவானு பார்த்தால்...
அம்மணி கண்ட நாள் முதல் அவன் மேல் flat-a தான் இருக்காங்க;););)

விஜயை ஆளும் நிரந்தரா சவீயே
savi scores in this epi too

Vijay நீ சவீ சொன்ன மாதிரி வெறும் அல்லக்கை வேலை தான் பார்த்துட்டு இருக்க:p:p:p
உன்னோட கெத்து ப்ரித்வியோட stop,...
அவன் தங்கை கிட்ட செல்லாது :)
:p:p:p:p:D:D:D
 

malar02

Well-Known Member
” விசாரணை” பட லெவலுக்கு ஆரம்பித்த
போலிஸ் ஸ்டேஷன் பதிவு......
ஹா..ஹா...
ஒரு L and O,commissioner,
an ACP, a Councilor and a
local chennai boy....
இவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு
முழி பிதுங்கும் இன்ஸ்பெக்டர்.....என்று
விஜய் சேதுபதி பட எபெக்டில் முடிந்தது.....;):D

பூவிழி, நீங்கள் சொல்லியதுப் போல்
இது அபெஃக்‌ஷனுக்கான நேரம்....;)
சாவி கொடுத்த பொம்மையாய் விஜய்.....:p
சைந்துவிடம்........

a lively and lighthearted episode....
enjoyed a lot......Tqqqqqqq
ஹா ஹா ஹா விசாரணை படம் ....விஜய் சேதுபதி படம் சூப்பர் மேச்சிங்:D
நீங்க சொன்னவுடன் நினைத்து பார்த்து செம சிரிப்பு:p:D
கொஞ்சம் காமெடியா தான் இருந்தது 'ஹேங்' என்று:eek::cool::p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top