Emai Aalum Niranthara 11

Advertisement

SriMalar

Well-Known Member
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........

So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????

வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????
என்ன ஆட்டம்?இடையை வளைத்துப் பிடித்தா....
 

Joher

Well-Known Member
டீச்சரம்மா சும்மா சும்மா மக்கு சொல்லாதிங்க...

மக்கு..... மக்கு..... மக்கு.....

எதாவது ஒரு வேலை உருப்படியா பண்ணுறானா........... பெரிய தியாகி.......... அவ நல்ல இருக்கணும்னு விட்டு கொடுக்கிறானாம்.........

அவனோட இருந்தால் தான் அவள் நல்லா இருப்பாள்னு புரியாதது மக்கு piece தானே.........

header படிக்கல......... பிரிவு உடலுக்கு தான்....... மனதுக்கு இல்லை........
 

Joher

Well-Known Member
அக்கா மேல செம காண்டுல இருக்கிறான்......... something is there.......... பேசிப்பேசியே சைந்துவை போகவைத்துவிட்டாள்ன்ற கோபமா?????????

யாரு பேசினாலும் நீ அவளுக்கு துணையா இருந்திருக்க வேண்டியது தானே...........
 

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
எப்பவும் போல Super epi..
மொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....
சவீ வந்ததில் தப்பே இல்லை..
விஜய் அவ போகட்டும்னு நினைத்ததிலும் தவறு இல்லை,
பக்கா
சென்னை லோக்கல் பையன் ஒன்றுமே செய்ய மாட்டானா....
மல்லி சிஸ்...எப்ப தான் செயல் படுவான்..
எல்லா செயலும் அவளேதான் செய்றா..
மறுபடியும் சவி தான் செம..
வாழ்க்கைத்துணை என்றால் ஒருவர் கைதான் எதிலும் ஓங்கியிருக்கனும்னு.
தளபதிய டம்மி ஆக்கீட்டீங்க போல...
அவனோட செயல் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்குமே..
மறுபடியும் ரமணன் பெயரா???
ரொம்ப அருள் எதிர்ப்பார்த்தேன்...
நன்றி சிஸ்.
 

Joher

Well-Known Member
பாவம் விஷ்ணு..........
இப்படி கலாய்க்கிறா ப்ரியா...........

மல்லியோட எல்லா IPS's மனைவிகளும்........... வாரா........ ராதிகா.......... செல்வி........... போலீஸ்காரரை ரொம்ப தான் கலாய்ப்பாங்க........... new entry Priya
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top