Emai Aalum Niranthara 11

Advertisement

sindu

Well-Known Member
உங்கள் பதிலை படித்ததும் எனக்கு
உடனே ஞாபகத்திற்கு வந்தது
.........
”நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ”
SJM ல அடிக்கடி மல்லி சொல்லிய வரிகள்....
கடைசி பதிவின் போதும் இதையே சொல்லியிருப்பார்கள்....

ஆனால் ,நிரந்தராவில் சொல்ல நினைத்ததை
்ரொம்ப சரியாக,தெளிவாக சொல்லி இருக்காங்க
என்றே தோன்றுகிறது......:)

நிரந்தரா என்பதின் அர்த்தம் நிரந்தரமானவள்
என்று பெண்ணை குறிக்கும் பெயர்....

அவர்கள் கதைகளில் பெண்மையை போற்றுவதும்
முக்கியத்துவதும் தருவதும் நிரந்தரமான ஒன்று....:)
அனைவரும் அறிந்த ஒன்று........

Sooooooooo......
EMAI AALUM NIRANTHARA......
ALWAYS......MALLI......:)
நீங்க சொன்னது 100% உண்மை
மாற்று கருத்து இல்லை
நம்மை ஆளும் நிரந்தரா
மல்லி மட்டுமே
 
Adhirith

Well-Known Member
:)Tq MM
சினி ஸ்டெயிலில் போகுது வசதியான பெண் லோக்கல் பையனை விரும்புவது வாழ்வை துளைப்பது இந்த கான்சப்ட் எப்போவும் பிடிக்காது இந்த மாதிரி காண்பித்து காண்பித்து இன்று நிறைய பெண்ணுங்க முட்டாளாக வாழ்வை பாழ் பண்ணிக்கிறாங்கள் பிரச்சனையில் மாட்டிக்கிறாங்க
லோக்கல் பசங்கள் கேரக்டர் இல்லாத எல்லாம் எப்படியும் மடக்கிட முடியும் துள்ளிக்கிட்டு திரியறாங்க வாழ்வின் அர்த்தம் புரியாமல்.

நல்ல வேலை இங்கே இவன் படித்தவனாய்... நல்ல வேலையில் இருப்பவனாய் ....கேரக்டர் இருப்பவனாய் வரான் HERO...............
அதனால் இங்கு சைந்தவின் தப்பு அதிகமாய் தெரியவில்லை காதலே தூக்கலாய்
அதன் காரணமாய் எல்லா இடத்திலும் அவளே தூக்கலாய்தெரிவாள்இது நேச்சுரல் .................
இனியென்ன அவனை வழி நடத்தணும் சாம, தான ,பேத ,தண்டம் இந்தநான்கில் எதையெல்லாம் மிக்ஸ் செய்து எப்படி புகட்டிட போகிறாளோ
இப்பொது தான ,பேத இரண்டையும் காட்டி அவனை பணிய வைத்துவிட்டாள்.

பிரியா சூப்பர் நட்புக்கு இலக்கணமாய்......
விஷ்ணு யதார்த்தம் பேசி பார்த்தல் மட்டுமே விஜயின் திறமையும் மனதும் புரியும் ஏற்று கொள்ள.....
மூர்த்தி பாவம் மத்தளம் போல ....

வராமலேயே.....................
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
வாழ்த்துக்கள் குவிக்கும் ரமணன்

உங்க கமெண்டின் முதல் பாரா
நடைமுறை வாழ்க்கையின் உண்மைநிலையை
எடுத்துச் சொல்கிறது....

ஹா....ஹா.......வராது வந்த நாயகன்....
மல்லி,ஒரு செல்ல லா அண்ட் ஆர்டரை
கையில் வைத்துக் கொண்டு....
அப்ப அப்ப களத்தில் இறக்கி......
மிரட்டும் வேலை கொடுத்து விடுகிறார்கள்.......:p:D

SS very apt.......
 
sindu

Well-Known Member
:)Tq MM
சினி ஸ்டெயிலில் போகுது வசதியான பெண் லோக்கல் பையனை விரும்புவது வாழ்வை துளைப்பது இந்த கான்சப்ட் எப்போவும் பிடிக்காது இந்த மாதிரி காண்பித்து காண்பித்து இன்று நிறைய பெண்ணுங்க முட்டாளாக வாழ்வை பாழ் பண்ணிக்கிறாங்கள் பிரச்சனையில் மாட்டிக்கிறாங்க
லோக்கல் பசங்கள் கேரக்டர் இல்லாத எல்லாம் எப்படியும் மடக்கிட முடியும் துள்ளிக்கிட்டு திரியறாங்க வாழ்வின் அர்த்தம் புரியாமல்.

நல்ல வேலை இங்கே இவன் படித்தவனாய்... நல்ல வேலையில் இருப்பவனாய் ....கேரக்டர் இருப்பவனாய் வரான் HERO...............
அதனால் இங்கு சைந்தவின் தப்பு அதிகமாய் தெரியவில்லை காதலே தூக்கலாய்
அதன் காரணமாய் எல்லா இடத்திலும் அவளே தூக்கலாய்தெரிவாள்இது நேச்சுரல் .................
இனியென்ன அவனை வழி நடத்தணும் சாம, தான ,பேத ,தண்டம் இந்தநான்கில் எதையெல்லாம் மிக்ஸ் செய்து எப்படி புகட்டிட போகிறாளோ
இப்பொது தான ,பேத இரண்டையும் காட்டி அவனை பணிய வைத்துவிட்டாள்.

பிரியா சூப்பர் நட்புக்கு இலக்கணமாய்......
விஷ்ணு யதார்த்தம் பேசி பார்த்தல் மட்டுமே விஜயின் திறமையும் மனதும் புரியும் ஏற்று கொள்ள.....
மூர்த்தி பாவம் மத்தளம் போல ....

வராமலேயே.....................
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
வாழ்த்துக்கள் குவிக்கும் ரமணன்
ரமணனை பொறுத்தவரை பெயர் ஒன்றே போதுமே னு மல்லி முடிவு பண்ணிட்டாங்க இந்த கதைக்கு
Priya super
சவீ இனி என்ன பண்ண போற
 
Adhirith

Well-Known Member
ரமணனை பொறுத்தவரை பெயர் ஒன்றே போதுமே னு மல்லி முடிவு பண்ணிட்டாங்க இந்த கதைக்கு
Priya super
சவீ இனி என்ன பண்ண போற

may be ACP-Priya marriage kku
varalaam with Vara Pappavoda.....:p

சவீஈஈஈஈஈ என்னை என்ன செய்யப் போற..........:p:D
 
malar02

Well-Known Member
உங்கள் பதிலை படித்ததும் எனக்கு
உடனே ஞாபகத்திற்கு வந்தது
.........
”நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ”
SJM ல அடிக்கடி மல்லி சொல்லிய வரிகள்....
கடைசி பதிவின் போதும் இதையே சொல்லியிருப்பார்கள்....

ஆனால் ,நிரந்தராவில் சொல்ல நினைத்ததை
்ரொம்ப சரியாக,தெளிவாக சொல்லி இருக்காங்க
என்றே தோன்றுகிறது......:)

நிரந்தரா என்பதின் அர்த்தம் நிரந்தரமானவள்
என்று பெண்ணை குறிக்கும் பெயர்....

அவர்கள் கதைகளில் பெண்மையை போற்றுவதும்
முக்கியத்துவதும் தருவதும் நிரந்தரமான ஒன்று....:)
அனைவரும் அறிந்த ஒன்று........

Sooooooooo......
EMAI AALUM NIRANTHARA......
ALWAYS......MALLI......:)
YESSSSSS 100% ஆனா அதையும் மறைத்து மறைந்து கொள்வாங்க ALWAYS SUPER ....................
 
MythiliManivannan

Well-Known Member
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........

So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????

வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????
டீச்சரம்மா சும்மா சும்மா மக்கு சொல்லாதிங்க...
நேத்து....... அவன, தயிர்சாதம்னு சொன்னதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்கடா......இப்ப இவங்களே சும்மா சும்மா மக்கு பையன்னு:( சொல்றாங்க.......
என்னன்னு கேளுடா..... பாத்தி
 
MythiliManivannan

Well-Known Member
பாவம் விஷ்ணு..........
இப்படி கலாய்க்கிறா ப்ரியா...........

மல்லியோட எல்லா IPS's மனைவிகளும்........... வாரா........ ராதிகா.......... செல்வி........... போலீஸ்காரரை ரொம்ப தான் கலாய்ப்பாங்க........... new entry Priya
டெல்லிக்கே ராஜான்னாலும் பொண்டாட்டிக்கு புருஷன்தானே........:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top