Emai Aalum Niranthara 11

Advertisement

MythiliManivannan

Well-Known Member
தெரியலடா மைத்தி...
எனக்கு என்னவோ பாசமான குடும்ப சூழல் இருந்திருக்கும்னு தோணல..
அப்பா குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார்....அம்மா அழுதே விஜய ஒரு வழி பண்றவங்க...
அக்கா பேசியே....
அக்கா வீட்டுக்காரர் நல்லவரா..கெட்டவரா...தெரியல..
ஆனால் விஜய் அவரிடம் மட்டும் தான் உரிமையா பேசுறான்...
அவரும் இனிமேலாவது நல்லா இருக்கட்டும் நினைக்கிறார்..
அவங்க அக்கா இருக்கும் போது காதல்..கல்யாணம்...தப்பு என்றாலும்...
6 மாதம் கூட அது நிலைக்கல..
இது நான் உணர்ந்தது...மைத்தி..
தெரியல வேறு மாதிரி கூட வரலாம்.
மல்லி, எப்படி கொண்டு வர்றாங்கன்னு பார்க்கலாம்டா.....:)
 
Kuzhali

Well-Known Member
தெரியலடா மைத்தி...
எனக்கு என்னவோ பாசமான குடும்ப சூழல் இருந்திருக்கும்னு தோணல..
அப்பா குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார்....அம்மா அழுதே விஜய ஒரு வழி பண்றவங்க...
அக்கா பேசியே....
அக்கா வீட்டுக்காரர் நல்லவரா..கெட்டவரா...தெரியல..
ஆனால் விஜய் அவரிடம் மட்டும் தான் உரிமையா பேசுறான்...
அவரும் இனிமேலாவது நல்லா இருக்கட்டும் நினைக்கிறார்..
அவங்க அக்கா இருக்கும் போது காதல்..கல்யாணம்...தப்பு என்றாலும்...
6 மாதம் கூட அது நிலைக்கல..
இது நான் உணர்ந்தது...மைத்தி..
தெரியல வேறு மாதிரி கூட வரலாம்.
இதை இப்படி பாருங்க மேகாக்கா...
சாதாரண கீழ் நடுத்தர வர்க்கம் விஜயன் குடும்பம்.. அவங்க அக்கா தான் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கிறாங்க.. விஜயன் படிக்கிறான். அவன் மேல வந்து குடும்ப பாரத்தை ஏற்று கொள்வான் என அவன் அக்காவும் அம்மாவும் நினைத்திருப்பார்கள்.. அது எதார்த்தமானதும் கூட.. அவன் படிப்பைக் கூட முடிக்காம ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்தால், கண்டிப்பாக ஒரு கோபம் சைந்து மீது வரத்தான் செய்யும். அவளோ ஹை க்ளாஸ் பொண்ணு.. எங்கே அவ விஜயனை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவாளோனு ஒரு பாதுகாப்பின்மை தோன்றுவதும் இயல்பே.. இதை வைத்து அவங்க பாசமான குடும்பம் இல்லைன்னு சொல்ல முடியாது..
 
ThangaMalar

விட்டா ஒரு தீஸிஸ்ஸே எழுதிடுவே போல... :p:cool:
 
Joher

Well-Known Member
இது P 11க்கு............
Manimegalai said:
:(:(ஏன்டா..
நம்ம காதல் மன்னன்..
தளபதிக்கு டிரெயினிங் தரனும்.
இந்த லூசுக்கு ஒன்றும் தெரியல:D
MythiliManivannan said:
ஆமாண்டா......
சரியான தயிர்சாதம்.....;)
தயிர் சாதம் தான் சுற்ற வைத்தது

ILU சொல்ல வைத்தது

இது E 11........

Joher said:
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........

So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????

வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????​
fathima.ar said:
டீச்சரம்மா சும்மா சும்மா மக்கு சொல்லாதிங்க...​
நேத்து....... அவன, தயிர்சாதம்னு சொன்னதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்கடா......இப்ப இவங்களே சும்மா சும்மா மக்கு பையன்னு:( சொல்றாங்க.......
என்னன்னு கேளுடா..... பாத்தி

அவனுக்கு எல்லாம் தெரியும்.......... But weak in implementation......... சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முடிவெடுக்க தெரியல.......... தெரியாதவனுக்கு training......... தெரிந்தவனுக்கு எதுக்கு training.........
 
Sundaramuma

Well-Known Member

Sundaramuma

Well-Known Member
Malli mam sitela enna vaartha sollitingapa omg. Actualla enakku tamilla type adikka romba late akum, because of that laziness i rarely put comments but i enjoy our friends comments.
மிழ் இங்கிலிஷ் எதுல வேணும்னாலும் அடிங்க ..... படிக்க நாங்க இருக்கோம் ....
 
fathima.ar

Well-Known Member

கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத....
நீ..ஏறினாலும் வாறினாலும்
கெத்த விடாத.....
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத...
எவன்..சீறினாலும் மாறினாலும்
கெத்த விடாத.....
 
Sundaramuma

Well-Known Member
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலை

அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்‌.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை

அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........

படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........

இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......

இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......
தெரியலடா மைத்தி...
எனக்கு என்னவோ பாசமான குடும்ப சூழல் இருந்திருக்கும்னு தோணல..
அப்பா குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார்....அம்மா அழுதே விஜய ஒரு வழி பண்றவங்க...
அக்கா பேசியே....
அக்கா வீட்டுக்காரர் நல்லவரா..கெட்டவரா...தெரியல..
ஆனால் விஜய் அவரிடம் மட்டும் தான் உரிமையா பேசுறான்...
அவரும் இனிமேலாவது நல்லா இருக்கட்டும் நினைக்கிறார்..
அவங்க அக்கா இருக்கும் போது காதல்..கல்யாணம்...தப்பு என்றாலும்...
6 மாதம் கூட அது நிலைக்கல..
இது நான் உணர்ந்தது...மைத்தி..
தெரியல வேறு மாதிரி கூட வரலாம்.
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு

பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top