Worship - பக்தி

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
ஹாய் பானு மா,

நான் பைபிள்க்கு அப்புறமா படிச்ச புத்தகம் என்றால் அது மகாபாரதம் தான். பதி மூனு வயசுல புரியலனாலும் என் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் கண்டு பிடிச்சதுக்கு அப்புறமும் பாதியில விட முடியாம முழுசா படிச்சு முடிச்சுட்டேன்.

என்ன பொறுத்த வரை அனைத்திலும் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கனும். அந்த வகையில் எனக்கு கோவில், பாகவதம், கருடன் மண்டபம் பத்தி தெரியவில்லை என்றலும் கூட உங்கள் பதிவு என்க்கு பிடித்திருக்கிறது.

என்றுமே அருகில் இருக்கும் ஒருவரின் அருமை மற்றொருவர் கூறும் வரை நாம் தெரிந்து கொள்வது இல்லை. அதனால் தான் என்னவோ பலர் திறமை வெளிவருவது இல்லை.

தொடர்ந்து உங்கள் நல்ல கருத்தை(பதிவை) படிச்சு கமென்ட் பண்றேன்.
Romba correct sonninga :giggle::giggle:
 

Uma Ramesh

Well-Known Member
அருமையான பதிவு . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் . முற்றும் துறந்த நிலை; பாகவதப் பெருமை அனைத்தும் உணர முடிந்தது உங்கள் எழுத்துக்களால்.நன்றி பானு madam.
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks bhanuma arumai
Super banuma
ஹாய் பானு மா,

நான் பைபிள்க்கு அப்புறமா படிச்ச புத்தகம் என்றால் அது மகாபாரதம் தான். பதி மூனு வயசுல புரியலனாலும் என் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் கண்டு பிடிச்சதுக்கு அப்புறமும் பாதியில விட முடியாம முழுசா படிச்சு முடிச்சுட்டேன்.

என்ன பொறுத்த வரை அனைத்திலும் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கனும். அந்த வகையில் எனக்கு கோவில், பாகவதம், கருடன் மண்டபம் பத்தி தெரியவில்லை என்றலும் கூட உங்கள் பதிவு என்க்கு பிடித்திருக்கிறது.

என்றுமே அருகில் இருக்கும் ஒருவரின் அருமை மற்றொருவர் கூறும் வரை நாம் தெரிந்து கொள்வது இல்லை. அதனால் தான் என்னவோ பலர் திறமை வெளிவருவது இல்லை.

தொடர்ந்து உங்கள் நல்ல கருத்தை(பதிவை) படிச்சு கமென்ட் பண்றேன்.
அருமையான பதிவு
அருமை
சூப்பர் பானும்மா... இது வரை கேட்காத கதை... நன்றி.
Superb banuma
நான் அறிந்திராத அற்புதமான தகவல்.. நன்றி பானு டியர்..
Nice Thanks Banu ma. Eagarly waiting for ur next post,
படித்ததை பகிர்ந்தேன்
நன்றி அன்புத் தோழிகளே
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் . முற்றும் துறந்த நிலை; பாகவதப் பெருமை அனைத்தும் உணர முடிந்தது உங்கள் எழுத்துக்களால்.நன்றி பானு madam.
படித்ததை பகிர்ந்தேன்
நன்றி உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top