Vizhiyinil Mozhiyinil....5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, இந்த அபியைப் பார்த்து
உனக்காப் பயம், ரிஷி டியர்?
அவ்வளவு ஸெல்ப் கண்ட்ரோல்
இல்லாதவனா நீயி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, ரிஷியும் அபியிடம்
மயங்கிட்டான், உமா டியர்
அபியை லவ் பண்ணிட்டான்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''கண்களும் கவி பாடுதே, கதை பேசுதே''-ன்னு
பாடப்போறியா ரிஷி டியர்?
இல்லை=ன்னா, ''கண்ணாலே பேசிப்
பேசிக் கொல்லாதே'' பாடிடு ரிஷி
இல்லை=ன்னா, ''விழியே கதை எழுது,
கண்ணீரில் எழுதாதே''=ன்னு பாடு, ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தையல்நாயகி, ரிஷிவர்மனின் நலம்
விரும்பும், ஒரு அருமையான தோழி
 

banumathi jayaraman

Well-Known Member
அபியை இந்த விரட்டு, விரட்டுறே
ஏன் பா அபியைத் திட்டணும்?
இப்போ அவளைத் தேடி ஓடணும்?
உனக்குத் தேவைதான், இது,
ரிஷி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பேசுறதெல்லாம் பேசிட்டு
உனக்கு தோணித் துலங்கி
போகாதே-ன்னு நீ சொல்ற
வரைக்கும் அபி, இருப்பாளா?
அவளுக்கு, ரோஷம் ஜாஸ்தி
அதான் போய்ட்டாள், ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கெதுக்கு அபி இந்த வெட்டி
ரோஷம்?
ரிஷி என்னவோ சொல்லிட்டுப்
போறான்-னு இருக்காம,
கிளம்பி வந்துட்டாயே,
இப்போ எங்கே போவாய், நீயி?
 

banumathi jayaraman

Well-Known Member
பர்மிஷன் இல்லாத அவலாஞ்சி
டேமுக்கு எதுக்கு அபி போறாள்,
உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, என்ன ஆபத்து, உமா டியர்?
அபி, அணையில் குதிச்சிட்டாளா?
ரிஷி காப்பாத்தினானா?
இல்லையா, உமா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top