Vizhiyinil Mozhiyinil....12

Advertisement

Sundaramuma

Well-Known Member
ரிஷி குடும்பம் அனைவருக்கும் அபியை தெரியும்...... புடவை கடைல தான் நல்லா பார்க்கிறாங்க .....
பேசுறாங்க ..... அப்புறம் எப்படி இப்போ தெரியலை.... சுரேஷ் விசாரிக்கணும்னு சொல்லறார் .....
interesting story....
Thank you very much. Umasaravanan :):):)
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ரிஷி குடும்பம் அனைவருக்கும் அபியை தெரியும்...... புடவை கடைல தான் நல்லா பார்க்கிறாங்க .....
பேசுறாங்க ..... அப்புறம் எப்படி இப்போ தெரியலை.... சுரேஷ் விசாரிக்கணும்னு சொல்லறார் .....
interesting story....
Thank you very much. Umasaravanan :):):)
Hi uma sis...

Thank you so much for your comments dear...

unga doubts ellam 14,15 ud la clear aakidum...so padichuttu sollunga...
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சரண்யா, என்ன பெரிய
ராணியா?
வள்ளிப்பாட்டி, இவளைத் தாங்கிக்கிட்டு
அபியை, மட்டும் தட்டுறாங்களே
 

banumathi jayaraman

Well-Known Member
அபி டியர், ரொம்பவே பாவம்,
உமா டியர்
லட்சுவிடம் சொல்லி,
எவ்வ்ளோ வருத்தப்படுறாள்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ அபி, உன்னை யாரு
ஜான், பேசியதை ரிஷியிடம்
சொல்லச் சொன்னது?
இப்போப் பாரு, ஜான்
வந்து உன்னைத் திட்டுறான்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சரண்யாவுக்கு, கொஞ்சம்
கூட தங்கை மீது, பாசமே
இல்லையே, உமா செல்லம்
அபி, இல்லாமலே இவளுக்கு
நிச்சயதார்த்தமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top