Vizhiyin Mozhi - 23 & 24

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
கல்லூரி படிக்கும் போதே
கட்டாய கல்யாணம் பண்ணிட்டு தான்
கண்ணீர் வடித்து கொண்டு
காத்திருந்தாயா அன்பு.....
கயலுக்கு அவளுடைய
காதல் கைகூடி....
கல்யாணம் முடிந்து
கணவனாக மாரியாச்சு...... சூப்பர்....
 

Geetha sen

Well-Known Member
சின்ன பிள்ளை கிட்ட உன் அளவிற்கு காதலை எதிர்பார்த்தா எப்படி கிடைக்கும் அன்பு.
ஜெயந்தி கயலின் விருப்பமின்னையை அறிந்து தான் பஞ்சாயத்தை கூட்டினாளோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top