வாழ்த்துக்கள் சரஜு dear, story short ஆக இருந்தாலும் நல்ல ஒரு கருத்து சொல்லி இருக்கீங்க...
மலர்விழி மாதிரி எத்தனை மனைவி மார் ஒரு பிரச்னை பொது இப்படி எல்லா point of view இருந்தும் நிதானமாக thnk பண்ணு வாங்க...she very much impressed me...
என்ன இப்ப தான் தொடங்கின மாதிரி இருந்தது அதற்குள் முடித்து விட்டிங்க ஒரு long நாவல் க்கு வெயிட் பண்ணுகிறேன்... once again Congratulations...
please update AP regularly...