banumathi jayaraman
Well-Known Member
ஆரம்பமே அசத்தலாயிருக்கு, சரயு டியர்
ஹா, ஹா, வஜ்ரவேல், இப்பிடி சொதப்பிட்டியேப்பா?
மெதுவா வருவதற்குப்பதிலா, வேகமாக சைக்கிளை
இப்பிடியா வேகமாக ஓட்டுவாங்க?
ஹா, ஹா, ஏன் பா வஜ்ரா, உனக்கு லவ் பண்ணத்
தெரியலைன்னா,
அந்தப்பொண்ணு மலர்விழி மேல, பழியைப்
போடுவியா?