Ty Mam........
ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுடிச்சி........ அதுவும் மூணு மாசம் கழிச்சு தான் கல்யாணமா?
கல்யாணம் பண்ணிட்டு காசிக்கு போறியாடா????? மாமா பொண்ணு அவ்ளோ மோசமா என்ன?
யாருக்கு தெரியும் உன் பாட்டியம்மா கூட உன்னை இனி காசிக்கு அனுப்புவாங்களோ என்னவோ?????? அதான் மஞ்சு மூலமா.........
அகிலாண்ட நாயகி......... பெருமைக்கு எருமை மேய்ச்ச கதைக்கு பொருத்தமா நடந்துக்குறாங்க.........
அதுவும் அம்மா பொண்ணு convo
மஞ்சு அத்தையிடம் காட்டிய நிமிர்வை பாட்டியிடமும் காட்டுவாளா??????