Riy Writers Team Tamil Novel Writer Nov 10, 2018 #12 ருத்ரன் தெரிஞ்சுகிட்ட விசயத்த மஞ்சுகிட்ட சொல்லமாட்டான்... ஆனா கதிர தப்பா நினைக்காம இருக்கணும்...
laksh14 Well-Known Member Nov 10, 2018 #14 mallika said: Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 21 Click to expand... nyc
V Vallishneka Well-Known Member Nov 10, 2018 #16 ருத்ரன் மஞ்சுவை கல்யாணம் பன்னிக்குவான். அகிலாண்டம் என்ன செய்ய போகுதோ மஞ்சு இனி ஓவியனை நினைக்கமாட்டா ஆனா ருத்ரனை எப்ப நேசிக்க ஆரம்பிப்பா திருமணத்திற்கு பிறகா ?
ருத்ரன் மஞ்சுவை கல்யாணம் பன்னிக்குவான். அகிலாண்டம் என்ன செய்ய போகுதோ மஞ்சு இனி ஓவியனை நினைக்கமாட்டா ஆனா ருத்ரனை எப்ப நேசிக்க ஆரம்பிப்பா திருமணத்திற்கு பிறகா ?
MythiliManivannan Well-Known Member Nov 10, 2018 #17 Joher said: கதிரே அனுப்பிவிட்டானா அவள் காதல் தெரிஞ்சிக்கட்டும்னு?????? Click to expand... கதிர், தான் துரோகம் செய்தது அவர்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறானே...... அதனால் அவனா இருக்காது, ஜோ...
Joher said: கதிரே அனுப்பிவிட்டானா அவள் காதல் தெரிஞ்சிக்கட்டும்னு?????? Click to expand... கதிர், தான் துரோகம் செய்தது அவர்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறானே...... அதனால் அவனா இருக்காது, ஜோ...
Chittijayaram Well-Known Member Nov 10, 2018 #18 Kadir manju va save pannita, nee edutha mudivu sari, aana ruthran kitta matikitiye, ruthran unnai purimjikuvana nu teriyaliye, manju Daya va appa nu kupituta, veetuku pona akilandam Enna Enna pesumo pavam manju, nice epi mam,.
Kadir manju va save pannita, nee edutha mudivu sari, aana ruthran kitta matikitiye, ruthran unnai purimjikuvana nu teriyaliye, manju Daya va appa nu kupituta, veetuku pona akilandam Enna Enna pesumo pavam manju, nice epi mam,.
S Saroja Well-Known Member Nov 11, 2018 #19 பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் கவனம் எல்லாம் அவர்கள் மேல இருக்கனும் கதிரின் தவறு ருத்ரனால் மன்னிக்கப்படுமா தயா அப்பாவை ஏற்றுக் கொண்டாளா
பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் கவனம் எல்லாம் அவர்கள் மேல இருக்கனும் கதிரின் தவறு ருத்ரனால் மன்னிக்கப்படுமா தயா அப்பாவை ஏற்றுக் கொண்டாளா
Banupathal Well-Known Member Nov 11, 2018 #20 Nice ud sis.......sema interesting twist....rudra reaction epdi irukum.....waiting for nxt ud...