Ty Mam....
கதிர் தான் lover.....
அவன் தான்னு தெரியும் போது மஞ்சுவின் நிலை????
ருத்ரன் கோபத்தில் ருத்ரமூர்த்தி தான்..... கேள்விகள் எல்லாம் நச்.....
அப்பவும் பாட்டி அடங்கின மாதிரி இல்லையே.....
மஞ்சு ருத்ரனோடு வருவாளா???
ருத்ரன் மனதில் மஞ்சு வந்துவிட்டாள்.....
ருத்ரனை ஏற்றுகொள்வாளா???
Waiting for the next epi Mam......