வரலாறு திரும்புதோ, விஜி டியர்?
பெரியப்பா ஜானகிராமன் செய்த
அதே தவறை மகன் மாதவனும்
செய்கிறானே?
"மாதவனின் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீதானா
அவன் எண்ணம் எங்கும் நீ பாடும்
திரு திரு தில்லானா சோனா......."
"சோனா சோனா மாதவனை
சொக்க வைக்கும் சோனா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை.........."