பெற்றோரைப் பார்க்க
இவ்வளவு நாளாக ஏன்
ஜானகிராமன் ஊருக்கு
போகவில்லை?
இவரை, நீ என்னோட
மகனே இல்லை=ன்னு
வேங்கையன் தாத்தா
எள்ளும், தண்ணியும்
இறைச்சு விட்டுட்டாரா,
விஜயலக்ஷ்மி டியர்?
சம்பூர்ணாவை காதலில்
விழக் கூடாது=ன்னு அழுத்தி
அழுத்தி அறிவுரை சொல்லும்
பெரிய தலைமுறை, அம்மிணி
போகும் காலேஜே, இவங்க
பையன் ஜானகிராமனோடது=ன்னு
தெரிஞ்சா, இவங்க என்ன
பண்ணுவாங்க விஜி டியர்?
ஷண்மதி அத்தையின் மகள்
சம்பூர்ணாவை காயம் படாமல்
விழுந்து விழுந்து லவ்ஸ்
பண்ண, மாமன் மகன்
அஷ்வத் தீரன் ஆவலோடு
காத்திருக்கிறானே=ப்பா,
விஜி டியர்