Vijayalakshmi Jagan's Pizhai Theera 2

Advertisement

MythiliManivannan

Well-Known Member
கல்லூரி ஏரி ஆக்கிரமிப்பா???????
இருக்குமோ......
ஆனா, காலேஜ் சென்னைலதானே...... மாதவன் இருப்பது காஞ்சிபுரத்தில்தானே....

அண்ணனும் மச்சானும் இருந்தும் அடிக்கும் ஆரஞ்சு கலர் படுதாவா..... :rolleyes:
 
Last edited:

Joher

Well-Known Member
இருக்குமோ......
ஆனா, காலேஜ் சென்னைலதானே...... மாதவன் இருப்பது காஞ்சிபுரத்தில்தானே....

அண்ணனும் மச்சானும் இருந்தும் அடிக்கும் ஆரஞ்சு கலர் படுதாவா..... :rolleyes:

இப்போ Engg & Medical காலேஜ் pincode மட்டும் தான் சென்னை........ மாவட்டம் mostly காஞ்சிபுரம் & திருவள்ளூர்.......
 

Suvitha

Well-Known Member
கிராமத்து மக்களுக்கே உரிய வெள்ளந்தியான குணம்...
தலையை செக்குக்குள்ளே உட்ட மாதிரி எண்ணெய் தடவி ஒரு ஹேர் ஸ்டைல்..
நானும் சுடி தான் போட்டு இருக்கிறேன் னு பாதிரியார் ஸ்டைலில் ஒரு dress..
இப்படி சகல அம்சத்தோடு நம்ம கிராமத்து பைங்கிளி மருத்துவ படிப்புக்கு சென்னை மாநகர் கிளம்பியாச்சு...
 

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை நாளாய் பார்க்காத,
கண்டுகொள்ளாத தம்பி மகன்,
தங்கச்சி மகன், மகளை
இப்போ மட்டும் ஜானகிராமன்
அண்ணன் கண்டுகொள்வதன்
காரணம் என்ன, விஜி டியர்?
விபத்து ஏற்பட்ட பொழுது
வந்த உயிர் பயமா?
பெற்றோரும் கூடப் பிறந்தவர்களும் இருக்கும் பொழுது மகன்
அஸ்வத்தை தனியாக விடாமல் அவங்களோட சேர்த்து வைக்கும் எண்ணமா?
ஷாலினியின் பெற்றோர் எங்கே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top