monies Well-Known Member Sep 21, 2020 #44 Wooooop vakeelu kalakita ya Ada nathari naigala Unaku piyan vera iruka adi serupala Anda piyanoda nela ta paaavam Enda poruki pondatiyodiyoda irunda da vedio edutha meratira Vekaranda enga vakeelu
Wooooop vakeelu kalakita ya Ada nathari naigala Unaku piyan vera iruka adi serupala Anda piyanoda nela ta paaavam Enda poruki pondatiyodiyoda irunda da vedio edutha meratira Vekaranda enga vakeelu
தரணி Well-Known Member Sep 21, 2020 #47 குரு செம clever move.... உங்க track யை அப்படியே திருப்பி போட்டு.உங்களுக்கே ஆப்பு ரெடி பண்ணிட்டார் குரு.... செம.... பத்மா ப்ரியா பொண்ணுகளுக்கு சப்போர்ட் பண்ணுவான் தான் ஆனா நியாயம் அவுங்க பக்கம் இருந்தா தான்.... இல்லையா ஆண் பொண்ணு எல்லாமே ஒன்னு தான்
குரு செம clever move.... உங்க track யை அப்படியே திருப்பி போட்டு.உங்களுக்கே ஆப்பு ரெடி பண்ணிட்டார் குரு.... செம.... பத்மா ப்ரியா பொண்ணுகளுக்கு சப்போர்ட் பண்ணுவான் தான் ஆனா நியாயம் அவுங்க பக்கம் இருந்தா தான்.... இல்லையா ஆண் பொண்ணு எல்லாமே ஒன்னு தான்
Srd. Rathi Well-Known Member Sep 21, 2020 #48 வக்கீலு பாயிண்ட், பாயிண்ட்டா கேக்குறாரு, பதில் சொல்லுடா பரதேசி
sumiram Well-Known Member Sep 21, 2020 #49 Nice ud. Semma plan, iruntha idathil irunthey antha kumbala bayam kattitan Guru.