Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

விவகாரமான வக்கீலுக்கு ஏத்த பொண்ணுதான் நம்ம பத்து... அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம திருப்பி கேட்டா பாரு ஒரு கேள்வி... அங்க நிக்குற பத்து நீ...;);)
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.உனக்கு வெட்கமா இல்லை,உன்னை நல்ல குடும்பத்து பெண் என நெனச்சேன்னு யார் யாரப்பார்த்து சொல்றதுo_Oo_Oo_O.பத்மினி கிட்ட வாயை கொடுத்து கௌதம் நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்:D:D:D.

கல்யாணம் செய்யும் போது ஒன்னும் சொல்லாம கட்டிக்கிட்டு,பிரியறப்போ வயசு வித்தியாசம் பற்றி பேசறது இப்ப நிறைய இடத்துல இது போல நடக்குது:oops::oops::oops:.

சும்மா இருந்தவன,சீக்கிரம் கல்யாணம் பண்ணலாமான்னு கேட்க வச்சதும் இல்லாம, இப்படி ஒரு கேள்வியை கேட்கறாளே:eek::eek::eek:.குரு வாய தொறந்தாலே வார்த்தையெல்லாம் வண்ணமாய் வரும்,இதுக்கு என்ன ஏடாகூடமா பதில் சொல்லப் போறானோo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top