இனி கூடிய மட்டும் எழுத்து பிழை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் பா....டைப் பண்ணி அப்படியே கொடுத்து விடுகிறேன்.இனி ஒரு தடவை பார்த்து கொடுக்கிறேன்பா..அவசரம் தான் காரணம்.டைப் பண்ண உடனே மூளை இரவு உணவு என்ன என்று போய் விடுகிறது.
Vaalththukal for first round victory......villangam guru....amma appadi than thairiyama solraan....hero disclaimer alluthu....ella epiyum villangama than pokumaa.....hero ve ipadina heroine entha levelnnu theriyalaye.....pavyamaa illla adangapidariyaa....waiting for the next episode eagerly.......