banumathi jayaraman Well-Known Member Mar 10, 2018 #11 அட்லீஸ்ட், ஸ்ரீமதி-ன்னு, அவளோட பேரையாவது முழுசா சொல்லியிருக்க வேண்டாமா, வல்லரசு டியர்? Last edited: Mar 10, 2018
Suvitha Well-Known Member Mar 10, 2018 #15 சின்ன வயதிலேயே business ல கொடிகட்டி பறக்கும் நம்ம அரசு இப்படி பெயரை தெளிவாச்சொல்லாம தன் வாழ்க்கையை கோட்டை விட்டுட்டானே!!!!!!!!
சின்ன வயதிலேயே business ல கொடிகட்டி பறக்கும் நம்ம அரசு இப்படி பெயரை தெளிவாச்சொல்லாம தன் வாழ்க்கையை கோட்டை விட்டுட்டானே!!!!!!!!
monies Well-Known Member Mar 10, 2018 #16 Marupadiyum ponna pakave ila ah Vidhi nalla vilayadirucha Hoom
banumathi jayaraman Well-Known Member Mar 10, 2018 #17 ஆனால், வல்லரசுவும்தான் பாவம் என்ன செய்வான், விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 10, 2018 #18 தன்னோட மூத்த பெண்ணைத்தான், திருவேங்கடம் அதிர்ஷ்டம்-ன்னு சொல்லுறார், தன்னோட மனங்கவர்ந்த ஸ்ரீமதியை, திருவேங்கடம், ஒரு பொருட்டாகவே நினைக்கலை=ன்னு, நம்ம அரசு, என்ன ஜோசியமா கண்டான், விஜி டியர்?
தன்னோட மூத்த பெண்ணைத்தான், திருவேங்கடம் அதிர்ஷ்டம்-ன்னு சொல்லுறார், தன்னோட மனங்கவர்ந்த ஸ்ரீமதியை, திருவேங்கடம், ஒரு பொருட்டாகவே நினைக்கலை=ன்னு, நம்ம அரசு, என்ன ஜோசியமா கண்டான், விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 10, 2018 #19 ஸ்ரீமதியைத்தான் விரும்பியதை வல்லரசு, ஸ்ரீவள்ளியிடம் சொல்லி விட்டானா, விஜி டியர்?
Adhirith Well-Known Member Mar 10, 2018 #20 Arranged marriage தானே பண்றாங்க...? மதிக்கு அவன் தன்னை விரும்புவது தெரியாது என்று நினைக்கிறேன கணவனாக வருபவரும் second hand என்று தான் எண்ணுகிறாள்.... Last edited: Mar 10, 2018
Arranged marriage தானே பண்றாங்க...? மதிக்கு அவன் தன்னை விரும்புவது தெரியாது என்று நினைக்கிறேன கணவனாக வருபவரும் second hand என்று தான் எண்ணுகிறாள்....