Vijayalakshmi Jagan's Maariyathe Manam 18

Advertisement

Suvitha

Well-Known Member
மதிக்கு தன் பிறந்த வீட்டின் மேல் இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை என்னும் கருப்புத்திரை விலகவும், வீரா வீட்டில் உள்ளவர்களின் உண்மையான வெளிவேஷமில்லாத பாசம் புரிகிறது...

மதிக்கு சுத்திபோடச் சொல்லுறது யாரு? வீராவோட அம்மாவா? மெடிக்கல் மிராகிள்:D

வீரா மீது புருஷன் என்கிற உரிமை உணர்வு வந்த உடனே " என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் " னு பொறாமை உணர்வு தலைதூக்குதே மதி யிடம்...

யோவ்! வீரா, சீக்கிரம் உம்மோட காதல் கதையை சொல்லுமையா மதியிடம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top