Koolkeerthi
Member
Expected twist.. But enna reason nu fb sollunga pa..
Yes, aravin22 டியர்Hi mam
எனக்கு என்னவோ வெற்றி பனிமலரின் கழுத்தில் தாலி கட்டியது எல்லாம் திட்டமிட்டு நடந்த செயல் போலதான் தெரிகின்றது,இதனை கவிபாரதியும் எதிர்பார்த்திருக்கின்றார்போல இருக்கின்றதே.
நன்றி
ஆத்தா....... நான் பாஸாயிட்டேன்........
ஹா ஹா ஹாவெற்றியும் செல்வாவும் நண்பர்களா ? இல்லை மலரும் வெற்றியும் காதலித்ததால் சத்யாவிற்கும் திவாகருக்கும் வெற்றியைத் தெரியுமா? கவிக்கும் வெற்றியை முன்பே தெரியுமா?
திருவிளையாடல் தருமி மாதிரி நாங்க கேள்வி கேட்டுகிட்டே இருக்கோம்.....ஆனால் நீ சிவன் மாதிரி டக்கு டக்குன்னு பதில் சொல்ல மாட்டீங்கறீயேம்மா...... பதில் சொல்ல மாட்டீங்கறீயே.....
malar medai le erumpothey intha twist ethir parthen, suspense tanga mudiyale ....next episode sikiram podhurunge umaHi friends…
Here is The Next UD of Venpani Malare..!
Read and share your comments….
https://www.mallikamanivannan.com/venpani-malarae-9/
hai sis...Hi hi