நன்றி மலர்.... Good..
நன்றிடா கயல்Nice ud pons ma,,,nalla msg sollirukkinga ma,,,,nice
நன்றி பானு
மிகவும் அருமையான பதிவு,
பொன்ஸ் செல்லம் டியர்
நன்றி துர்காNice update ponsma
அருணை அடுத்த கதையில் ஹீரோ ஆக்கலாம்.சிவன் கல்யாணத்தப்ப கூட இவ்வளவு சொல்லல..
சிவா ஹீரோ ஆக்காமல் முகிலன் ஹீரோவா காமிச்சிங்க
அருண ஹீரோவா காமிக்கிற நேரத்துல ஷிவா ஹீரோயிசத்த சொல்றிங்க
அருண் ஹீரோ வாங்கும் மாற யார் கதை வரும்???
மலரின் அண்ணன் ப்ரச்னை செய்வானா...பார்க்கலாம்மலரின் அண்ணன் ஏதேனும் பிரச்சினை செய்வானா...... பொன்னும்மா
கண்டிப்பாக ஹேமா...நல்ல அறிவுரை மலர்க்கு மட்டும் இல்லை இன்றய இளைய தலைமுறைக்கும் தான்.
பொஸ்க்குன்னு தற்கொலை பண்ணிறாங்க...
அதை வச்சி ஆதாயம் தேடும் ஆர்ப்பாட்ட கூட்டம் னு ஒரு fashion போல பெருகி வருது.
நன்றி அருணாNice update, good advice by sivan