velviyil veezhntha maname - 16

Advertisement

Manimegalai

Well-Known Member
பொன்னுமா சூப்பர் பதிவு..
முகில் போட்டு வாங்குவதும் ...அதற்கு செல்வி பதிலும் ரொம்ப சிறப்பு....
அவங்க இருவர் அன்பும் ரொம்ப இயற்கையா இருக்கு...எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...
நல்லதொரு குடும்பம்....சூப்பர்.
 

banumathi jayaraman

Well-Known Member
"புது வெள்ளம் நீந்திப்
பார்ப்போமா"
''தளிரே தயக்கமென்ன''
நாவல்களை விட, இந்த
''வேள்வியில் வீழ்ந்த மனமே'',
நாவல், ரொம்ப, ரொம்ப,
நல்லாயிருக்கு,
பொன்ஸ் செல்லம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏதோ, நம்ம பக்கத்துக்கு
வீட்டில, நடக்கும்
நிகழ்வுகளைப் போலவே
இருக்குப்பா,
பொன்ஸ் செல்லம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சிவனேந்திரன், முகிலன்,
அருண், விசாலினி,
செல்வி, மலர், பொன்னம்மா,
தாய் மாமன், பத்மா,
சந்திரன், பஞ்சவர்ணம்,
இராமன், சுதா, ஸ்ரீனிவாசன்,
மீனா, சோலை ராசு, and
வரதன், etc., எல்லோருமே
நம்ம சொக்காரங்க
மாதிரிதான்=ப்பா தோணுது,
பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்ப்பா, சுதாகரா?
எங்க அருணுக்கு,
என்ன குறைச்சல்?
உன்னோட தொங்கச்சியை,
எங்க அருணுக்கு,
கட்டிக்கொடுக்க, நீயும்,
உன்னோட செத்தப்பனும்,
தவம் பண்ணியிருக்கணும்
 

banumathi jayaraman

Well-Known Member
அரசியல்வாதியோட
பினாமி=ன்னா,
உங்களுக்கெல்லாம்,
என்ன கொம்பா,
முளைச்சிருக்கு,
சுதாகரன் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல குடும்பம்=னு=தானே
மலர்ப் புள்ளைக்கும்,
பிடிச்சிருக்கு
அப்புறம் ஏன், அருணை,
குடும்பத்தை விட்டுப்
பிரிந்து வரச் சொல்லுறாங்க,
பொன்ஸ் செல்லம் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அருணுக்கு, மலர் டியரை
திருமணம் செய்ய,
மலரோட அப்பாவுக்கு
என்ன கேடு, பொன்ஸ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top