velviyil veezhntha maname - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நம்ம வினியோட கடையில,
வாங்குவது, எனக்கு சோ
ஹேப்பி, பொன்ஸ் டியர்
அமௌண்ட் எவ்வளவு=ன்னு,
சொன்னால், நான்
அனுப்பித் தரேன் பா
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி பானு...உங்களுக்கும் பிடிச்சதா
பின்னே?
''உன் இந்தர்'' வினிக்கு,
கொடுத்ததாச்சே பா
ரொம்ப, ரொம்பப்
பிடிச்சிருக்கு,
பொன்ஸ் செல்லம் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாவம் மலர்.... o_O:(
சூப்பர் எப்பி பொன்னுமா..
ஒற்றுமையே பலம்...
கூட்டுக்குடும்பமும் ரொம்ப சிறப்பு...
மலர்..பாவம்:(
மலரை விட,
அருண் தான் பாவம்,
தங்கமலர் டியர்
அண்ணன்களின் முன்,
அவமானப்பட வேண்டியதாகி
விட்டதே பா, மணிமேகலை டியர்
ஆனால், சொல்ல முடியாது
அடுத்த பதிவில், சிவனுக்கு
தெரிஞ்சு=தான், எல்லாம்
நடக்குது=ன்னு, பொன்னும்மா
நமக்கு பல்ப் கொடுத்துடுவாங்க,
தங்கமலர் செல்லம் and
மணிமேகலை செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Sooper ponnuma
குட் எபி...

என்ன காதல் கதைய குடும்பமே கேட்குது...

நாங்களும் கேட்டோம்..

தம்பி கதைக்கு ஏன் இப்புடிஇஇஇ
Nice epi ponsmma.. Padam potu vilakkivitteer;)
சிவாக்கு ரொம்ப தூக்கம் வருது பா!!:cool:
விளங்கிடுச்சா....:D
ஆமா பா.. :D:D:D
Yes yes
arambinga
pune branch enakku
ஹா... ஹா... ஹா..............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top