Manimegalai
Well-Known Member
பாருங்க நான் சொன்னேன்ல எனக்கு சிவன் பிடிக்கும்னு..நன்றி தேவி...
சிவன் ...காதல் மன்னனா.....
அருண் சொல்லிட்டானே...என்ன செய்ய...பார்ப்போம்
இப்ப காதல் மன்னன் பட்டம் வேறு கிடைச்சு இருக்கு...
விசாலிய அப்படி பார்த்துக்கிறான்...