Varam Tharum Vasanthamae 3

Advertisement

malar02

Well-Known Member

ஒரு தோல்வி தீவிரவாதத்தை கொடுத்து விட்டது ஆஸிக்கு ....
2 அடாவடிகளும் அவர் அவர் எல்லைக்குள் நின்று கொண்டு, ஒருவருக்கொருவர் எடை போடு கொள்கிறார்கள் தீரத்தை.....
தெளிவாய் இருக்கிறான் செந்த்தில், மெச்சூர்ட பேசுகிறான், மணவாழ்வு அவனை புடம் போட்டு இருக்கிறது .ராஜியை எந்தளவுக்கு மதிக்கிறான் என்பதை உணர்த்துகிறான்... கிரேட்

'நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கின்றேன் – ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்'
 
Adhirith

ஹா....ஹா....தீவிரவாதி ஆஸி.......
அடாவடி........opponents....
பேமிலி மேன் செந்தில்.....Yes Boss....

Lovely lines.....பொருத்தமான பாடல் வரிகள்....
:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top