டேய்........ இது என் சின்ன மாமியார் வீடுடா........... மாப்பிள்ளையை நல்லா கவனிக்க சொல்லி என் மாமனார் சொன்னாரோ என்னவோ.............
ரொம்ப சிரிப்பு வந்தது........... ராஜி மட்டும் கேட்டால் வீடு கட்டி அடிப்பா.............. அவளை பற்றி தெரிந்தும் என்ன தில்லுடா உனக்கு............
கனி அழுகை இன்னும் நிற்கவில்லையா............ ஆகாஷ் என்னடா பண்ணுற..............